Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய சரக்கு வேன்…. சாப்பாடு வாங்க சென்ற வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் சாலை பணிக்காக இசக்கி ராஜா தனது வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதாவது சாலை அமைக்கும் பணிக்கு வரும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி வருவதும், வேலை முடிந்ததும் அவர்களை ஊரில் கொண்டு விடுவதும் இசக்கி ராஜாவின் பணியாகும். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வயலுக்குள் பாய்ந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் வயலுக்குள் பாய்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் எருமைகுட்டை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறிகளை வேனில் ஏற்றிக்கொண்டு கரட்டடிபாளையம் பகுதியில் செயல்படும் வார சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக மணிகண்டன் வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரம் 10 அடி ஆழத்திலிருந்த வயலுக்குள் பாய்ந்தது. இதனை பார்த்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் மேடான இடத்தில் ஏறி மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் காயமின்றி உயிர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வியாபாரத்திற்கு சென்ற தம்பதி… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் புளியமரத்தின் மீது மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலையூர் மல்லிகை நகரில் முகமது இத்தீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் இளநீரை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக தனது மனைவி ஜரினா பானுவுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் சரக்கு வேன் இளையான்குடி-சிவகங்கை புதுக்குளம் கிராமம் வழியே […]

Categories

Tech |