Categories
உலக செய்திகள்

சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி…. காவல் நிலையத்தில் சரண்…. தகவல் வெளியிட்ட போலீசார்….!!

சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த 64 வயதான  Darko Desic என்பவர் கடந்த 1990ல் சொந்தமாக கஞ்சா சாகுபடி செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து Darko 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி சிறையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சிறையிலிருந்து தப்பிய Darko அவலோன் அருகில் உள்ள கடற்கரையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது […]

Categories

Tech |