Categories
அரசியல்

நம்பிடாதீங்க…. சரண்ஜித்சிங் சன்னி நியமனம்…. காங்கிரசின் இரட்டை வேடம்…. மாயாவதி குற்றசாட்டு…!!!

பஞ்சாப்பில் காங்கிரஸ் அரசின் புதிய முதல்-மந்திரியாக  பதவி ஏற்றுள்ள சரண்ஜித்சிங் சன்னி தலித் சமூகத்தைச் சேர்ந்தவராவர்.  இதனை குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அவர்கள் நபர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, “அரசியலில் சிக்கலான நேரத்தில் மட்டுமே தலித்துகளைப் பற்றி காங்கிரஸ் அரசும் மற்ற கட்சிகளும் நினைக்கின்றனர். இதன் காரணமாகவே சரண்ஜித்சிங் சன்னியின் பணிநியமனம் இருக்கிறது. இதுபோன்ற நாடகத்தால் தலித் இன மக்கள் மயங்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். தலித்தின் மீது காங்கிரஸ் […]

Categories

Tech |