Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சரண்ஜித் சிங் சன்னி…. முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார். இத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். லூதியானாவில்  நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி..!!

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். லூதியானாவில் நடைபெற்ற காணொளி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் ராகுல்காந்தி.

Categories
அரசியல்

உயிர்த்தெழ இதுவே கடைசி வாய்ப்பு…. சோனியா காந்திக்கு சித்து கடிதம்…!!!

பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கட்சியானது மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக எதிர்க்கட்சியான பாஜக செயலாற்றி வருகிறது.  இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பஞ்சாப் மாநிலத்தின் 16வது முதல்வராக…. சரண்ஜித்சிங் சன்னி பதவியேற்பு….!!!

பஞ்சாப் மாநிலத்தில்  சட்டசபை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு […]

Categories

Tech |