Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் புதிய சீரியலில் பிரஜனா….? வெளியான அதிரடி தகவல்….!!

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரைகளில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த தொலைக்காட்சியில் முத்தழகு என்ற ஒரு புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதனையடுத்து, விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீரியலில் நாயகனாக பிரஜன் நடிப்பதாகவும், சரண்யா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முல்லையாக அவள் பெற்ற அங்கீகாரம் அவளுக்கு மட்டுமே”… நடிகை சரண்யா விளக்கம்..!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடிக்க உள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சித்ரா. கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைதான் என்றாலும் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் முல்லை கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதான் நா… இதான் என் அழகு… தகதகவென மின்னிய நடிகை சரண்யா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சின்னத்திரை நடிகை சரண்யாவின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமான சரண்யா தனது அபார திறமையால் முன்னணி சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகின்றார். தற்போது ஆயுத எழுத்து எனும் சீரியலில் நடித்து வரும் இவர் ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டில் பொழுதைப் போக்கி வருகின்றார். https://www.instagram.com/p/B_VAxu5ndli/?utm_source=ig_web_copy_link இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நடிகை சரண்யாவின் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிப்பட்டுள்ளது. […]

Categories

Tech |