Categories
அரசியல் மாநில செய்திகள்

நிலைமை மோசமா போகுது…! ரம்மியை உடனே தடை செய்யுங்க… அமைச்சருக்கே போன் போட்ட சரத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், பொருளாதார அடிப்படையில் வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நாம் இது வேண்டாம்னு நெனச்சா யாரும் அதுக்குள்ள போகமாட்டாங்க. இதை சரத்குமார் சொன்னா கேட்டுருவங்களா ? ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் யாராவது ஓட்டு போட்டார்களா ? ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என சொல்லுறேன், வாங்குறாங்களே… நான் சொல்லுற இதையெல்லாம் கேட்க மாட்டாங்க. ரம்மி விளையாடுங்கனு சொன்ன போய் விளையாடிவிடுவார்களா ? என்னங்க சொல்லுறீங்க ? சட்ட அமைச்சர் ரகுபதி சார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டக்குன்னு பரவிய தற்கொலை செய்தி…! உடனே விசாரிச்ச நடிகர் சரத்குமார்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மியால் நாமக்கல்லில் இப்படி தான் தற்கொலைன்னு சொன்னாங்க. நான் போலீஸ் ஸ்டேஷன் ஆள் அனுப்பி கேட்டா… அவன் குடும்பத்தகராறு தற்கொலை பண்ணி செத்து இருக்கான். செய்தில வருது ரம்மியில் விளையாடி என்று….  எதுக்காக கடன் வாங்கினானு தெரியாது ?  ரம்மி விளையாட கடன் வாங்கினானா ? வாழ்க்கையை நடத்துவதற்கு கடன் வாங்குனா ? என  தெரியாது. இப்போ  எல்லாமே இருக்குங்க. உலகமே விரிஞ்சி கிடக்கு. இப்போ ஆன்லைன்ல கிரிக்கெட்டும் சூதாட்டம் தான், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மட்டும் நடிக்கிறது யாருக்கும் பிடிக்கல: நடிகர் சரத்குமார் வேதனை

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைனில் நிறையா இருக்கு.  சரத்குமார் வந்து ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வியை  கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலை கிடையாது. இது பெரிய விஷயம்.  உலகமே ஆன்லைனில் இருக்கு. மோனோகிராஃப் பத்தி நானே கூட அன்னைக்கே சொன்னேன். மோனோகிராஃப்  தடை செய்றோம்மா இந்தியாவில்…. துபாய்ல போய் மூணு தடவை போனீங்கன்னா ஐபி அட்ரஸ் கண்டுபிடிச்சு துபாய் ஹோட்டல் ரூமுக்கு வந்துருவான். இங்க பண்ண […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாட்டாமை சரத்…. குழந்தை பிரபு… செல்லம் பிரகாஷ்ராஜ்…. 3 பேரை பற்றி தளபதி என்ன சொன்னாரு தெரியுமா ? 

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்,  இந்த விழாவின் நாயகன் யாரு? நம்ம தமன். அவரின் ஸ்டூடியோவிற்கு போனீர்கள் என்றால் பழங்களை வைத்துக் கூட ட்ரம்ஸ்தான் வாசித்துக் கொண்டிருப்பார். பாட்டு போட சொன்னா ஃபுல்லா பீட்ட போட்டு இருக்காருல்ல. இந்த படத்தினுடைய ஒரு அடித்தளமான பாடல் ஒன்று இருக்கின்றது. அதை நீங்கள் எல்லோரும் கேட்டு இருப்பீர்கள். அது அந்த அம்மா பாடல். அதுதான் இந்த படத்தினுடைய ஜீவன் என்று சொல்லுவேன். குறிப்பாக அந்த […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

“தீ இவர் தளபதி” அன்றே கணித்த சின்ராசு…. C.M கலைஞரிடம் சொன்னது நடந்துட்டு…! இசைவெளியீட்டு விழாவில் சம்பவம் …!!

வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் என கூறியதாக சரத்குமார் பேசியுள்ளார். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாங்க எல்லாரும் பாசமான அண்ணன்-தம்பி”… ஆனா நான் தான் வில்லன் செல்லம்… நடிகர்கள் பேசியதை கொண்டாடும் ரசிகாஸ்…!!!

இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் பேசியதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று நேரு விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தோனி, ஷாருக் நடிச்சா யாரும் கேட்கல…. கிரிக்கெட்டே சூதாட்டம் தான்…. சரத்குமார் ஆவேசம்….!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைன்ல நிறைய இருக்கு. சரத்குமார் ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வி கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலையே கிடையாது. மோனோகிராஃப் சைட் ப்ளாக் பண்றமா நாம் இதை பிளாக் செய்வதில்லை. ஆன்லைன் ரம்மி இல்லைங்க…  கிரிக்கெட் என்ன பண்றாங்க ? தோனி வராரு என்ன பண்றாரு ? ஷாருக்கான் வாராரு  என்ன பண்றாரு ?  அது சூதாட்டம் இல்லையா ? அங்க தான் […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் போடல”….. ரம்மி மட்டும் நான் சொல்லி விளையாடுவாங்களா….? டென்ஷனான சரத்குமார்….!!!!!

சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் பிறகு ரம்மி ஒரு அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாடுவதற்கு அறிவு வேண்டும். ரம்மி மட்டும் சூதாட்டம் கிடையாது. கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். அனைவருமே விளையாட்டை வைத்து சூதாடுகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது மட்டும் அன்னைக்கு இருந்திருந்தா….. நான் தான் CM…. சரத்குமார் வருத்தம்…!!!

அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை திருவொற்றியூரில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் தீபாவளி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சரத்குமார் பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கிய பிறகு மேடையில் பேசினார் அப்போது அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. சேவை செய்வதற்காகவும் தான் அரசியல். நாங்கள் தொண்டு சேவை உதவி செய்து கொண்டிருந்த காலகட்டங்களில் தற்போது இருக்கும் வசதிகளை போல செல்போன், வீடியோ கேமராக்கள் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா…. இதோ அந்த அழகிய புகைப்படம்…..!!!!!

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் சரத்குமார். இவர் தற்போது படங்கள் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது அவர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்தின் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது செட்டில் இருந்து சரத்குமார் புகைப்படங்கள் வெளிப்பட்டிருந்தார். மேலும் வாரிசு படம் எப்படி இருக்கும் என்று சில பேட்டிகளில் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாருக்கு 1984 ஆம் ஆண்டு சாயா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரில் அழைத்து சரத்குமாரை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்…. வெளியான புகைப்படங்கள்…. வைரல்….!!!

பொன்னியின் செல்வன் படத்தில் தன் கனவு பாத்திரமான பெரிய பழுவேட்டரையராக நடித்த சரத்குமாரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார். தமிழ் திரையுலகில் பல காலமாக திரைப்படமாக்க வேண்டும் என பெரும் ஆவலுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படம் கடந்த 30ம் தேதி வெளியாகியது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் நாவலுடன் தனக்கு ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பெரிய பழுவேட்டரையர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஊடக நண்பர்களோடு கலந்து உரையாடிய சரத்குமார்”….. பொன்னியின் செல்வன் குறித்து ஓபன் டாக்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து நடிகர் சரத்குமார் பேசியுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். நேற்று சரத்குமார் பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பல […]

Categories
சினிமா

அதில் ரஜினி நடிக்க விரும்பியதை நான் பெருமையா நினைக்கிறேன்…. நடிகர் சரத்குமார் ஸ்பீச்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெறும் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் ஏன் நடிக்கிறீங்க….? கடுப்பான சரத்குமார்….. சொன்ன பதில் என்ன தெரியுமா….???

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து பலரும் உயிரிழந்து வரும் அவலம் நீடித்து வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் நடிப்பது குறித்து சரத்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து சரத்குமார் கூறியதாவது, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அரசு என்ன முடிவு எடுக்கிறது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “தளபதி 66″… படத்தின் சில தகவல்கள் கசிவு…!!

விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தை பற்றி தகவல் கசிந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று முன் தினம் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். மேலும் தமன் இசையமைக்கின்றார். சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கப் பட்ட நிலையில் இந்த படத்தில் சரத்குமார் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. பிரபல நடிகருக்கு வில்லனாகும் சரத்குமார்….. எந்த படத்தில் தெரியுமா…..?

‘ருத்ரன்’ படத்தில் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் தற்போது இவர் நடிக்கும் திரைப்படம் ”ருத்ரன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கே.பி திருமாறன் கதை, திரைக்கதை எழுதும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் ,ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் பிரபல நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. விரைவில் ”சூர்யவம்சம் 2”….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!

சூர்ய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் வர இருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1994ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூர்யவம்சம்”. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். மேலும், மணிவண்ணன், தேவயானி, ராதிகா, ஆனந்தராஜ் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். குடும்பங்கள் ரசிக்கும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வியிலிருந்து மீண்டு எழுந்த பிரபல நடிகை…. இப்ப டாப்ல இருக்காங்க…. செம்ம கெத்துப்பா இவங்க….!!!

நடிகை ராதிகா இரண்டு திருமண பந்தங்களில் தோல்வியை சந்தித்துள்ளார்.  இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா. இவர் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். மேலும் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல மேகா ஹிட்டான தொடர்களை கொடுத்தவர். தற்போது இவர் அரசியலிலும் தன் கணவருடன் பிஸியாக உள்ளார். இவரின் முதல் […]

Categories
அரசியல்

சென்னை சட்டக்கல்லூரி மாணவன் விவகாரம்….!! போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கொந்தளித்துப் பேசிய சரத்குமார்…!!

காவல்நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவனுக்கு இழைக்கப்பட்ட அருவருக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சரத்குமார் என்ன தான் அரசியலில் குதித்து இருந்தாலும் அவரை நடிகராக தான் பலர் தங்கள் மனதில் வைத்துள்ளனர். அரசியலில் இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் சரத்குமார் தேர்தல் நேரத்தில் மட்டும் தலை காட்டுவார். தேர்தல் வந்தால் போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எங்காவது சந்து பொந்துகளில் 2 தொகுதி வாங்கி அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. பிக்பாஸில் வெறும் 10 நிமிஷம் வந்ததுக்கு…. சரத்குமாருக்கு இம்புட்டு சம்பளமா….?

சரத்குமார் பத்து நிமிஷம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று  ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் கொடுத்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என அறிவிப்பார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி படத்தை நிறைவு செய்த சரத்குமார்…….. வெளியான புகைப்படம்……!!!!

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் படப்பிடிப்பை சரத்குமார் நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ”கோடியில் ஒருவன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து. தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. மேலும், இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு…. கருத்து சொன்ன சரத்குமார்…. ஷாக் ஆன எடப்பாடி…!!!

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்துள்ளனர். மேலும் அவர்கள் தவறுகள் ஏதும் செய்யாதிருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொடநாடு குறித்து எவ்வித வழக்கும் வேண்டாம் என்ற கருத்தை எதிர்ப்பவன் […]

Categories
அரசியல்

நீட் விஷயத்தில்…. உடனே நிரந்தர தீர்வு கொண்டுவாங்க…. சரத்குமார் வலியுறுத்தல்…!!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தினால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அரசு, சட்டசபை ஆரம்பித்தவுடன் தீர்மானத்தை உடனடியாக கொண்டுவந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்த நிலையில், நீட் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார்…. பள்ளி மீது நடவடிக்கை வேண்டும்…. சரத்குமார் வலியுறுத்தல்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகர்கள் மாலையுடன் இருக்கும் அரிய புகைப்படம்…. இணையத்தில் வைரல்…!!!

நிகழ்ச்சி ஒன்றில் மாலை அணிந்து கொண்ட படி முன்னணி நடிகர்கள் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார்  இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இறைவா!! போதும் உன் சீற்றம்!! எங்களை வாழ விடு….. சரத்குமார் அறிக்கை…..!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ.2 கோடிக்கு வங்கி உத்திரவாதம்… சரத்குமார் விளக்கம்…!!!

காசோலை மோசடி வழக்கில் 2 கோடிக்கு வாங்கி உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் மீதான செக் மோசடி வழக்கில் இருவருக்கும் 7 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த இது என்ன மாயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“1996-ல் திமுக வென்றதற்கு நான் தான் காரணம்”… சரத்குமார்…!!!

தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெறச் செய்வதற்கு முதல் காரணம் நான் தான் என்று சரத்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கூட்டணி இன்னும் உறுதியாகல…! யூடர்ன் போட்ட கமல்…. அதிர்ச்சியில் சரத்குமார் …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக – அதிமுக தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை கூட்டணி கட்சிகளுடன் இறுதி செய்து வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த இந்திய ஜனநாயக கட்சியும் அதிலிருந்து விலகி கமலஹாசனின் மக்கள் நீதி மையத்துடன் இணைந்திருந்தன. இது தொடர்பான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கோவில்பட்டியில் ராதிகா சரத்குமார் போட்டி ? சூசகமாக உறுதி செய்த சரத் …!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு பதிவிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு,  தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனிடையே அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி,  மூன்றாவது அணிக்கு அடித்தளமிட்டது. மக்கள் நீதி மையம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் சமத்துவ மக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான் – சரத்குமார் அறிவிப்பு …!!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு பதிவிற்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு,  தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனிடையே அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி,  மூன்றாவது அணிக்கு அடித்தளமிட்டது. மக்கள் நீதி மையம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் சமத்துவ மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

கட்சியில் இணைய….”கமல், சீமானுக்கு அழைப்பு விடுத்த சரத்குமார்”… இணைய வாய்ப்பு உள்ளதா..?

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சந்தித்து கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் உடன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி புதிய கூட்டணியை உருவாக்கி […]

Categories
மாநில செய்திகள்

கமல்- சரத்குமார் திடீர் சந்திப்பு… பின்னணி என்ன…?

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் உடன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதனை சரத்குமார் மற்றும் ரவி […]

Categories
மாநில செய்திகள்

“போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்” …சரத்குமார் வேண்டுகோள்..!!

பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து, அரசுப்பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா. சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தி முடிவு செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்கள் எனவும், பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, நிலுவையில் வழங்காமல் உள்ள பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழகம் முழுவதும் இன்று அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தனி சின்னத்தில் தான் போட்டி… சரத்குமார் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட போவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கை நிலவிக் கொண்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தொலைபேசியில் நலம் விசாரித்தேன்… தமிழக முதல்வர்…!!!

நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.உலகில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்பு சகோதரர் நலம் பெற… இறைவனை பிரார்த்திக்கிறேன்… துணை முதல்வர்…!!!

நடிகர் சரத்குமார் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாபெரும் பெண் ஆளுமை ஜெயலலிதா… சரத்குமார் புகழாரம்…!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சரத்குமார் அவரை நினைவுகூர்ந்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு மேல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா? … சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோ… ஆச்சரியத்தில் ரசிகர்கள் …!!

நடிகர் சரத்குமார் உடற்பயிற்சி செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலக முன்னணி ஹீரோவாக இருந்த சரத்குமாரின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றது  . இவர் நடிப்பில் வெளியான நாட்டாமை, சூரியவம்சம் ,நட்புக்காக உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி சரத்குமார் இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சரத்குமாரா இது ? 66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா ? என ரசிகர்களை […]

Categories
தேசிய செய்திகள்

இந்து மதத்தை இழிவாக பேசுவோருக்கு குண்டர் சட்டம்-சரத்குமார் அதிரடி அறிக்கை வெளியீடு ..!!

இந்து மதம் பற்றி தவறாக பேசுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.  இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,” உதவி செய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தர வேண்டாம் என்பது பழமொழி. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கடைபிடிக்கும் கலாச்சாரம் தெய்வ வழிபாட்டை கொச்சைப்படுத்துவோருக்கு கொடுக்கப்படும் தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உறுதியாக சொல்லல…. நீங்க தான் பெரிது படுத்துறீங்க… ரஜினியை சீண்டும் சரத் …!!

மக்களுக்கு என்ன தேவையோ அதை உணராமல் ஆட்சி செய்ய நினைப்பது எதற்காக என்று சமக தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்த சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் , ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாக சொல்லாத நிலையில் ஊடகங்கள் அதை பெரிது படுத்துகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாத சிலர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. […]

Categories

Tech |