தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். ஷீரடியில் நவம்பர் 4, 5ம் தேதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸின் கூட்டத்தில் சரத்பவார் கலந்துகொள்ள இருக்கிறார். மருத்துவமனைக்கு வெளியில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகாராஷ்டிரத்திற்குள் நவம்பர் […]
Tag: சரத்பவார்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டில் சரத்பவார் முதல்-மந்திரியாக இருந்த சமயத்தில் மும்பையில் குண்டு வெடிப்பு தொடர்ந்து நடந்தது. அப்போது சரத்பவார் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு நடந்ததாக பொய் கூறியதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். மேலும் ஜாதிய அரசியலில் சரத்பவார் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சரத்பவார், “இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |