Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சரபங்கா நதிக்கு குளிக்க சென்ற வாலிபர்களின்…. நிலை என்ன….? தீவிர தேடுதல் பணியில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சேலம் மாவட்டத்தில் நைனாம்பட்டி பகுதியில் கௌதமன் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சேட்டு, கார்த்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை சரபங்கா நதிக்கு குளிக்க சென்றுள்ளார். இந்த நதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வழக்கமாக குளிக்கும் இடம் என்று கருதி ஐயப்பனும் கௌதமனும் முதலில் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கௌதமன் மற்றும் ஐயப்பன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர். […]

Categories

Tech |