Categories
தேனி மாவட்ட செய்திகள்

அப்பாவே மகன இப்படி பண்ணிருக்காரு…. போலீஸ் தீவிர விசாரணை…. தேனி மாவட்டம்….!!

தேனியில் சொத்துத் தகராறில் தந்தையே மகனை வெட்டிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி பிரவீனாவும், 6 வயதுடைய மகனும் உள்ளார்கள். இந்நிலையில் கார்த்திக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சொத்து குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த தந்தை அரிவாளால் மகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி… விடாமல் துரத்திய கணவர்… சிவகங்கையில் கொடூர சம்பவம்..!!

சிவகங்கையில் வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதலர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மனச்சனேந்தல் கிராமத்தில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கிளாங்காட்டூரில் வசித்து வரும் வளர்மதி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கஜேந்திரன் சின்னக்கடை வீதி ஒன்றில் திருச்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் குழந்தைகளையும், மனைவியும் அவ்வப்போது ஊருக்கு சென்று […]

Categories

Tech |