Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் “சரவெடிக்கு தடை” மீறினால் இவர்கள் தான் பொறுப்பு…. உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்….!!

நாடு முழுவதும் சரவெடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி விற்பனை மற்றும் வெடிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீறப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு தடை விதிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலி பசுமை பட்டாசுகளை விற்பனை செய்தால் அதற்கு […]

Categories

Tech |