Categories
தேசிய செய்திகள்

“PM கிசான் திட்டம்” 11-வது தவணைத் தொகை வரவில்லையா….? அப்ப இதுதான் காரணம்…. உடனே மாத்திடுங்க….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ […]

Categories
தேசிய செய்திகள்

எல்.பி.ஜி சிலிண்டர் மானியம்…. உங்களுக்கு கிடைக்கவில்லையா….? அப்ப உடனே இதை செய்யுங்க….!!!

சிலிண்டர் மானியத்தை எப்படி சரிபார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கொரோனா காலத்திற்கு பிறகு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்தவர்களுக்கு சிலிண்டருக்கு மாதம்தோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியமானது கெரோனா காலத்திற்குப் பிறகு வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது மீண்டும் சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைந்தவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. 11-வது தவணைத் தொகை…. சரி பார்ப்பது எப்படி…? இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 11-வது தவணை குறித்த அறிவிப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் அட்டை போலியானதா? அசலா?…. எப்படி தெரிந்து கொள்வது?…..!!!!

UIDAI ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 இலக்கங்களைக் கொண்டுள்ள அனைத்து எண்களும் அசல் ஆதார் எண்கள் அல்ல என UIDAI எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஆதார் அட்டை அனைத்து பணிகளுக்கும் ஒரு  இன்றியமையாத ஆவணமாகிவிட்டது.  கடந்த சில நாட்களாக ஆதார் அட்டையை நகலெடுப்பது, ஆதார் முறைகேடுகள் ஆகிய செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க, பொது மக்களுக்கு UIDAI எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்கும் முன் அட்டை வைத்திருப்பவரின் அடையாளத்தை சரிபார்க்க […]

Categories

Tech |