Categories
மாநில செய்திகள்

BREAKING: துறைச் செயலர்களுக்கு கடிதம்… அவசியமற்ற விவாதம்… தலைமை செயலாளர் இறையன்பு…!!!

அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனைத்து துறை செயலாளர்களுக்கும் நான் அனுப்பிய கடிதம் வழக்கமான அலுவலக நடைமுறைதான். ஆனால், அது அவசியமற்ற விவாத பொருளாகிவிட்டது. திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான். அதுவும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கவே தரவுகள் திரட்டப்பட்டது. அலுவல் […]

Categories

Tech |