சருமத்தை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்களை இத்தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். முகத்தில் ஏற்படும் அலர்ஜிகளை போக்க வெள்ளரியை அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பின் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவி விட்டு பின் அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால், சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும். […]
Tag: சருமம்
தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். இதற்கு கண்களை மூடி கண் இமைக்கு மேல் 5 முதல் 15 நிமிடங்கள் தேநீர் பைகளை வைத்து ஓய்வெடுத்து வந்தால் கண் வீக்கம் குறையும் ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை எடுத்து அவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி, காய்ந்த […]
என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை அண்டாது. தற்போது நமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம். கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் […]
கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கடுகு எண்ணெய் பழக்கத்தில் உள்ளது. இன்னும் வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் கடுகு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பழக்கத்தில் நம் முன்னோர்கள் மருத்துவ குணமுள்ள உணவு பொருள்களை சமையலில் பயன்படுத்தி உணவே மருந்து […]
எந்த வகை சருமத்திற்கு எந்த வகை பழச்சாறுகளை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை செய்யலாம் என்பதை இதில் பார்ப்போம். பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் பெண்களின் சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. ஆனாலும் முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு. எந்தவகை பழங்கள் என்னென்ன பலன் தரும்: திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் […]
முகத்தில் ஏற்பட்டிருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளி மறந்து பொலிவு ஏற்படுவதற்கு வாழைப்பழம் சிறந்த பொருளாக விளங்குகிறது. அனைத்து பெண்களும் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய பெரிய பிரச்சனை சருமம் சார்ந்ததுதான். முக்கியமாக முகத்தில் கரும்புள்ளி, தழும்புகள், முகப்பரு ஆகியவற்றை அழகை கெடுத்து விடுகின்றன. இப்படி உண்டாக கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு வாழை பழம் சிறந்த பொருளாகும். தேவையானவை: வாழை பழம் – பாதி அளவு மைதா மாவு […]