தென்னிந்திய மொழிகளில் 10 ஆண்டுகளைக் கடந்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்கருடன் ஜோடியாக நடித்துள்ளார். அதனைப் போல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்துவரும் சமந்தா சகுந்தலா மற்றும் யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய் தேவர் […]
Tag: சரும பிரச்சனை
நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறும். இந்த பழம் தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பால் சுரப்பதற்கான ஹார்மோனை தூண்டி தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கின்றது. அஜீரண கோளாறு, வாயு பிரச்சனை அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. மூல […]
நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறும். தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த பழம். பால் சுரப்பதற்கான ஹார்மோனை தூண்டி தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கின்றது. அஜீரண கோளாறு வாயுவின் சீற்றம் அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. இந்த மூல […]
குழந்தைகளுக்கு டயப்பர் மூலம் உருவாகும் அலர்ஜி பிரச்சனையை போக்க எளிய வழிமுறைகளை இதில் தெரிந்துகொள்வோம். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவை சில குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சர்ம பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அலர்ஜி போன்ற பாதிப்பு குழந்தைகளை தாக்குகின்றது. குழந்தைக்கு ஒவ்வொருமுறை டயப்பர் மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் ஒவ்வொரு […]
உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமத்தில் எண்ணெய் பசை இருக்கிறதா? இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது இதோ அவற்றில் சில முகத்தை கழுவவும்: இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை எனில் முக சருமத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போட்டுக்கொண்டு முகத்தை கழுவ கூடாது. தேன் தடவவும்: சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி […]
முந்தைய காலத்தில் பயன்படுத்திய வித்தியாசமான அழகு சாதன பொருட்கள் என்னென்ன என்பது பற்றிய தொகுப்பு. இந்தியாவில் தமிழ் பெண்களின் அழகிற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது முன்னோர்கள் வழங்கிய அழகுக்குறிப்புகள் என்பதை மறக்க முடியாது. காலத்திற்கு ஏற்றார்போல் அழகு குறிப்புகள் மாற்றமடைந்து வருகிறது. சமையலறையில் பயன்படுத்தும் பல பொருட்கள் முந்தைய காலத்தில் அழகு சாதன பொருட்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று பசுவின் சாணம் மற்றும் சிறுநீரையும் அழகுக்கு பயன்படுத்தியுள்ளனர். கேட்க அருவருக்கத்தக்க தாக இருக்கும் பசுவின் சாணம் மற்றும் […]
சருமத்தின் அழகில் முக்கிய பங்களிப்பை கொடுக்கும் மோர் அதை பற்றிய விரிவான தொகுப்பு உடல் சூட்டை தணிக்க மோர் உதவி புரியும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் சருமத்தின் அழகுக்கும் மோர் உதவும் என்பது பலரும் அறியாத ஒன்று. வெயிலினால் ஏற்படும் கருமை மோர் உடலின் சூட்டை தணிப்பது மட்டுமல்லாமல் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் கருமை மற்றும் வறட்சியையும் சிறந்த முறையில் போக்குகிறது. மோரில் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் சருமத்தின் அழகை சீரான […]
க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. மேலும் க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருப்பதால், சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய க்ரீன் டீயை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து இங்கு காண்போம். க்ரீன் டீ & மஞ்சள் தூள் – நார்மல் சருமத்திற்கு மஞ்சள் தூளுடன், 1 […]
நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு வகையான எண்ணெய்யிலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமின் ஈ எண்ணெய்யில் இருந்து நமக்குக் ஏராளாமான நன்மைகள் கிடைக்கின்றன. இயற்கையாகவே வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து இந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த […]
கோடைக்காலத்தில் அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு. முகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று விட்டு வந்தால் மறக்காமல் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி நன்றாக கழுவி விட்டுத் தூங்கச் செல்லுங்கள். வாரம் ஒருமுறை ஆண்ட்டி ஆக்னே மாஸ்குகளை பயன்படுத்தலாம். வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். தோல் வறண்டு […]