Categories
தேசிய செய்திகள்

குழந்தையுடன் அவைக்கு வந்த காங்கிரஸ் பெண் எம்எல்ஏ…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் சட்டப் பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரானது நாக்பூரில் இன்று காலை கூடியது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே இரண்டரை மாதமே ஆன தன் குழந்தையுடன் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அவரை கட்சி பேதமின்றி பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு சரோஜ் பாபுலால் பதிலளித்ததாவது “சென்ற இரண்டரை வருடங்களாக கொரோனா காரணமாக நாக்பூர் பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. எனக்கு வாக்களித்தவர்களின் கேள்விக்கான பதிலை பெற […]

Categories

Tech |