மத்திய உணவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை இருப்பதை உறுதி செய்யவும், சர்க்கரையின் விலையை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு ஏற்றுமதி தடை விதித்தது. கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
Tag: சர்க்கரை
ரேஷன் கார்டில் சமீபத்தில் வழங்கி வந்த இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அட்டைதாரர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது சர்க்கரை விலையை குறைக்க அரசு முடிவு அதிரடி முடிவு செய்துள்ளது. இது மட்டுமல்லாமல் 100 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் கிடைக்கிறது அதனால் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். பண வீக்கத்தை கருத்தில் கொண்டு சர்க்கரை விலையை குறைப்பதாக அரசு […]
உள்நாட்டில் போதிய அளவில் சக்கரை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்வதற்கும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் சர்க்கரை ஏற்றுமதியை கண்காணிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சர்க்கரை ஆலைகள் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் இயக்குனரிடம் அனுமதி பெற்று சர்க்கரையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எவ்வளவு சக்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்கள் தினம்தோறும் உணவு […]
ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து விரைவில் வழங்கப்படும் என்று விழுப்புரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறினார். இது குறித்து விழுப்புரத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று நிருபர்களிடம் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி ரேஷன் கடைகள் ஒரு துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். மேலும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும். பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாததால், இனி […]
ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், போர் காரணமாக கச்சா எண்ணையின் விலையானது, உலக சந்தையில் அதிகரித்தது. தற்போது, பொருளாதார தடை காரணமாக ரஷ்ய நாட்டில் சர்க்கரை விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. Сахарные бои в Мордоре продолжаются pic.twitter.com/hjdphblFNc — 10 квітня (@buch10_04) March […]
இலங்கையில் டாலர் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், இந்தியாவை சேர்ந்த விநியோகஸ்தர்கள், சர்க்கரை வாங்க தயக்கம் காட்டுவதாக சர்க்கரை இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதன், காரணமாக நாட்டின் தனியார் வங்கிகள், சர்க்கரை இறக்குமதிக்கான ஆவணங்களை பெற தயங்குவதாக, விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரையை இறக்குமதி செய்ய அரசு, மீண்டும் அனுமதியளித்திருக்கிறது. எனினும், டாலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதியாளர்கள் அதிக சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சர்க்கரை விலை, இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எனவே, இந்தியாவை சேர்ந்த இறக்குமதியாளர்கள், […]
இன்சுலின் சாலட்டை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்களது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. இது எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: […]
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சைடிஸ் என்றால் தக்காளி சாஸ் தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பீட்சா, பாஸ்தா. ப்ரட் டோஸ்ட், ப்ரெஞ்ச் ப்ரை, தந்தூரி சிக்கன், பர்கர் என எல்லாவற்றுக்கும் சைடிஷ் ஆக தக்காளி கெட்சப் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி கெட்சப் எப்போதாவது எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடி நம் உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நிச்சயம் பிரச்சனை ஏற்படும். சுவைக்கு தக்காளி கெட்சப் துரித உணவுகளுக்கு […]
தினமும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை அதிகம் அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அவ்வாறான உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது […]
தினமும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை அதிகம் அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அவ்வாறான உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது […]
சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் […]
வெள்ளை சக்கரை அதிக அளவு நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். அதை தெரியாமல் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உடல் பருமன், சரும நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படும். இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லத்தைப் பயன்படுத்தலாம். வெல்லம் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மட்டுமின்றி முகத்திற்கும், கூந்தலுக்கும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். […]
தினமும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானங்களை அதிகம் அருந்துவதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அவ்வாறான உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன்படி சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் வெள்ளை சக்கரைக்கு பதிலாக கருப்பட்டி வெல்லம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்த நிலையில் இது தொடர்பாக விவசாய சங்கம் மற்றும் பனைத் தொழிலாளர் நல வாரியம் பல ஆண்டுகள் கோரிக்கை வைத்திருந்தனர். ரேஷன் கடைகளில் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கும்போது நலிவடைந்து இருக்கும் பனைத்தொழில் எழுச்சி பெறும் என்று அவர்கள் வலியுறுத்தி […]
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வெள்ள சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் பனைத் தொழிலாளர் நல வாரியம் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக […]
நமது உணவில் நாம் தினமும் சேர்த்துக் கொள்ளும் முக்கியமான பொருள் சர்க்கரை. ஆனால் அவற்றால் நமது உடலில் ஏற்படும் மாற்றத்தை பற்றி யோசித்தது உண்டா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஒரு மாதம் உங்கள் உணவில் சர்க்கரையை சேர்க்க வில்லை என்றால் நீங்கள் உடல்நலத்துடன் வாழ முடியும். சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றிய தொகுப்பு முற்றிலுமாக நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதை தவிர்த்து விட்டால் உடலில் கலோரிகள் சேருவது தடுக்கப்பட்டு ஆரோக்கியமான […]
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஆக மாற்றிக்கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து தமிழக அரசு இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவினியோக திட்டத்தில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெரும் அட்டைகளாக உள்ளன. அவர்கள் அனைவரும் […]
தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைகளில் ரேஷன் அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. புதுவை அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்ட செலவினங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதில் தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் அட்டை களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் வழங்கும் நிபந்தனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தி […]