Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பில்…. சீனிக்கு பதில் வெல்லம் கொடுங்கள் – விவசாயிகள் கோரிக்கை…!!

பொங்கல் பரிசு தொகுப்பாக சீனிக்கு பதிலாக வெல்லத்தை கொடுக்குமாறு கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையன்று வைக்கும் பொங்கலை தித்திக்கும் பொங்கலாக மாற்றுவது அச்சு வெல்லமாகும். பொங்கல் பண்டிகை நேரத்தில் அச்சு வெல்லம் தயாரிக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ரூ. 2500 பொங்கல் பரிசுத்தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை முந்திரி, 1 முழு கரும்பு ஆகியவை பொங்கல் […]

Categories

Tech |