திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு […]
Tag: சர்க்கரை நோயாளி
சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் […]
பப்பாளிப்பழம் சாப்பிடுவதனால் இயற்கையாகவே நம் உடலுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம். பப்பாளி பழத்தில் விட்டமின் சி நிறைந்து உள்ளது.எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் வலுவடைய, முக்கியமாக ஞாபகசக்தி அதிகரிக்கும். பப்பாளியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கும், ரத்தமும் சுத்தமாகும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடலில் உள்ள புழுக்களை அழித்து சுத்தம் […]
ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத போது ஆரம்பத்தில் நிகழும் சில விளைவுகளை உதாசீனப்படுத்திவிட்டு பின்னாட்களில் பார்வைக்காக போராட்டம் நடத்துபவர் பலர். சர்க்கரை நோயினர் கண்கள் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன அடிக்கடி நிகழும் பார்வைத்திறன் மாற்றம் பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது அழுக்கு மிதப்பது போன்ற உணர்வு தெளிவற்ற காட்சி காட்சியில் ஆங்காங்கே வெற்றிடம் அல்லது கருவட்டம் இந்த பிரச்சினைகள் இருந்தால் அது டயாபடிக் ரெட்டினோபதியில் தொடக்கம் எனலாம். என்ன நடக்கிறது கண்ணில், கண்ணில் […]