தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதிலிருந்து விடுபட முடியாமல் அனைவரும் தவித்து வருகிறார்கள். சர்க்கரை நோய்க்கு இனி மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம், இதனை மட்டும் முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவும். வரக்கொத்தமல்லி 1/2 கிலோ, வெந்தயம் – 1/2 கிலோ. இவற்றை இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். அதன்பிறகு இரண்டு ஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் குடி […]
Tag: சர்க்கரை நோய்
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சர்க்கரை நோயை குணப்படுத்த எளிய மூலிகை வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. முனிவர் இலை தாவரம் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது. இதன் இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள […]
நித்தியகல்யாணி பூவில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கல்யாணி பூ இதை பலரும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். சிலர் வீட்டிற்கு முன்பாக இந்த பூ இருக்கும். இந்த பூ அழகுக்கு மட்டுமல்ல பல நன்மைகளையும் தருகிறது. சர்க்கரை நோயை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நித்திய கல்யாணி பூ 5 முதல் 10 வரை எடுத்து, தேவைக்கேற்ப சீரகத்தையும் எடுத்து இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி […]
நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]
அரிசி சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறதா? இல்லையா? என்பது பற்றிய தொகுப்பை பார்க்கலாம். தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவு சர்க்கரை நோய் வருவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. நாம் அரிசி சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் குக்கரில் அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாதத்தை அப்படியே சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சாதத்தில் தண்ணீரை ஊற்றி மறுநாள் காலையில் அந்த பழைய சோறு சாப்பிடுவது உடலுக்குக் […]
சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]
கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]
சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]
கோடைகாலம் என்றாலே மாமரத்தில் மாங்காய் காய்க்க தொடங்கி இருக்கும். மாங்காய் மாம்பழம் இவை நமக்கு சுவை அளிப்பதோடு சில மருத்துவ குணங்களையும் அழிக்கிறது. அந்த வகையில் மாம்பூ அளிக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிட முடியாத சூழலில் இருப்பவர்கள் மாம்பூக்களை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து தொண்டை வரை கொண்டுசென்று வாய் கொப்பளித்து வருவதனால் தொண்டை புண் ஆறும். […]
மருத்துவ குணம் வாய்ந்த தேனை எதனுடன் சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன மருத்துவ நன்மை கிடைக்கும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் இரவு பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வருவதால் ஆழ்ந்த உறக்கம் வரும். இதயமும் பலம் பெறும். தேனை பழச்சாறுடன் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு சக்தி கிடைக்கும். மாதுளம் பழச்சாறுடன் தேனை சேர்த்து சாப்பிடுவதால் அதிக ரத்தம் சுரக்கும். தேன் மற்றும் ரோஜாப்பூ குல்கந்து சேர்த்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் அதிகப்படியான சூடு தணியும். தேங்காய் பாலுடன் […]
முருங்கை டீயை, தினந் தோறும் காலையில் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை பொடி – 2 தேக்கரண்டி கிரீன் டீ பொடி – 2 தேக்கரண்டி புதினா இலைகள் – 8 எலுமிச்சை […]
சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் முருங்கை டீ செய்முறை பற்றிய தொகுப்பு இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி இளைஞர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடலில் அனைத்து பாகங்களையும் பாதிக்கக் கூடிய நோயாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் ஒரு மருந்தாக முருங்கை டீ இருந்துவருகிறது. தேவையான பொருட்கள் முருங்கைக் கீரை பொடி – 2 தேக்கரண்டி கிரீன் […]
பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் நம் உடலில் இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை நன்றாக குறைத்து, சர்க்கரை நோயை இயற்கையான முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஒரு மூன்று முறைகளை இப்போது பார்க்கலாம்..! இப்பொழுது பார்க்கப் போகும் முறைகளில் ஏதாவது ஒன்று, இல்லை என்றால் வாரத்திற்கு ஒன்று என்பதை மாற்றி, மாற்றியோ நீங்கள் பயன்படுத்தி வந்தால் போதும். இயற்கையான முறையிலேயே உங்கள் உடலிலுள்ள ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்துவிடும். முதல் முறை: கோவக்காய்: […]