சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியாகிய அல வைகுந்தபுரம்லோ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த பூஜாஹெக்டே, அதில் புட்டபொம்மா என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடி தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். எனினும் நடப்பு ஆண்டு பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா என அவர் நடித்த திரைப் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஹிந்தியில் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் “சர்க்கஸ்” படம் வருகிற டிச..23 ஆம் […]
Tag: சர்க்கஸ்
தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கடந்த முப்பது வருடங்களில் மலேசியா, சிங்கப்பூர், எத்தியோப்பியா, சூடான், எகிப்து, லெபனான், சிரியா, இலங்கை உட்பட 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த சர்க்கஸ் ஈரோடு மரப்பாலம் பேபி ஆஸ்பத்திரி அருகே உள்ள மஹாஜன பள்ளிக்கூட விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் குறிஞ்சி என் தண்டபாணி, சசிகுமார் போன்றோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து உள்ளனர். இதில் கவுன்சிலர்கள் ரமணி […]
ரஷ்யாவில் சைபீரியா ட்யூமன் என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருடம்தோறும் மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது முகமத் என்பவர் தனது தாயாரை தலைமீது வைத்தபடி நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக முகம்மதின் கால் நிலை தடுமாறியது. அடுத்த சில நொடிகளில் அவர் சுமார் 24 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஷ்யாவில் நபர் ஒருவர் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கயிற்றின் மீது நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ட்யூமன் என்ற இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் முக்மத் சுவன்பேகோவ் என்ற நபர் தனது தலைமீது தாயை நிற்க வைத்தபடி சர்க்கஸ் நிகழ்ச்சியில் கயிற்றின் மீது ஏறி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முக்மத் சுவன்பேகோவ்-ன் கால் எதிர்பாராத தடுமாறியுள்ளது. பின்னர் அடுத்த […]
கர்ப்பிணி பெண்ணை கரடி கடித்து குதறும் வீடியோவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது சர்க்கஸ் நிகழ்ச்சியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அங்கு இருந்த கரடி கடித்ததாக தெரிகிறது. அந்தப் பெண் கரடியின் பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதால் ஆத்திரமடைந்த கரடி அவரை கடித்துள்ளது. இதுகுறித்து வெளிவந்த வீடியோவில் ஆரம்பத்தில் பெண் பயிற்சியாளர் சொல்வது போல நடந்துகொள்ளும் அந்த கரடி திடீரென அவர் மீது பாய்ந்து […]
சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் விபத்தில் சிக்கிய பெண்களுக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Rhode island என்ற இடத்தில் 2014ஆம் வருடம் சர்க்கஸ் ஒன்று நடைபெற்றுள்ளது. இதற்கான விளம்பரம் பெரிய அளவில் செய்யப்பட்டிருந்ததால் இந்த சர்க்கஸை காண மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. அப்போது அழகிய இளம்பெண்கள் எட்டு பேர் தங்களது தலைமுடிகளை மட்டும் கொக்கியில் இணைத்துவைத்து அதன் பலத்தில் சுமார் 20 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டு […]