செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டம். தேசிய அக்கரைக்கு வழி வகுக்கக்கூடிய நல்ல திட்டம் தான். ஆனால் தேசிய கொடியை சுதந்திர தின நாளில் மட்டும் ஏற்றுவது தான் சிறந்தது என்று நாடு கருதி விட முடியாது. ஆகஸ்ட் 15 அன்றும், குடியரசு திருநாளான ஜனவரி 26 அன்று மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்துவிட்டால், தேசத்தின் சிறந்த குடிமகனாக ஆகிவிட மாட்டோம். 365 நாளும் நான் தேசத்தின் உடைய குடிமகன் என்ற அக்கறையை […]
Tag: சர்சை
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மாடல் ஒருவர் வெளியிட்ட ஹாட் பிகினி போட்டோவை போப் பிரான்சிஸ் லைக் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படு கவர்ச்சியாக பிரேசில் மாடல் ஒருவர் வெளியிட்ட பிகினி புகைப்படத்தை போப் பிரான்சிஸ் “லைக்” செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு மாடல் ஒருவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தையும் போப் லைக் செய்துள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த டிசம்பர் 23ம் தேதி மார்கோட் ஃபாக்ஸ் (Margot Foxx) என்ற […]
வனிதா மீண்டும் காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வனிதா கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தில் முடிந்து உள்ளது. இதனிடையே கடந்த ஜூன் மாதம் வனிதா பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பீட்டர் லிட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து […]
துருக்கியில் உள்ள பால் கம்பெனியில் குடிக்கும் பாலில் ஒருவர் குளிப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள மத்திய அனடோலியன் மாகாணத்தில் இருக்கும் கென்யா என்ற நகரில் இயங்கி வரும் பால் தொழிற்சாலை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் எம்ரி சாயர் என்பவர் பால் தொட்டியில் ஆனந்தக் குளியல் போட்ட வீடியோ சர்ச்சையாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடன் பணியாற்றிய மற்றொருவர் இதனை வீடியோ எடுத்து டிக்டாக்கில் அப்லோடு […]
கொரோனா பேரிடர் காலங்களில் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களுக்கான தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்தான தேர்வுக்கான அறிவிப்பு என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பட்டயப் படிப்பு என்று அழைக்கப்படும் சிஏ மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் தேர்வு […]
கடவுள் ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்த கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள பிரதமர் சர்மா ஒலி சில நாள்களுக்கு முன்பு நேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளத்திலும், இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சர்மா ஒலி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துவருவதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் என […]