Categories
உலக செய்திகள்

“முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து”…. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை…..!!!!

முகமது நபி தொடர்பாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் இந்தியா வந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லா ஹியன், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமதுநபி தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளரின் கருத்து பற்றி இந்தியாவிடம் ஈரான் கவலை தெரிவித்த‌தாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களால் வலுக்கும் கோரிக்கை…. பத்மஸ்ரீ விருதை இறந்துவிடுவாரா கங்கனா ரணாவத்…??

இந்திய சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் ட்விட்டர் நிறுவனமே அவரது கணக்கை முடக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் திருந்தாமல் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திய சுதந்திரம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த அவர், பிரிட்டிஷ் ஆட்சியை தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியும் நடைபெற்றது எனவும் […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் பதிவிடும் கருத்துக்களுக்கு முகநூல் தான் பொறுப்பு!”.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் மக்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டால் அதற்கு முகநூல் நிறுவனம் தான் பொறுப்பு என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சிறுவர்களுக்கான சிறையில் தண்டனை பெற்ற, டைலான் வோலர் என்பவர் தொடர்பில் ஒரு ஊடகம், முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தது. அதற்கு முகநூல் பயனாளர்கள் பலரும் மோசமாக கருத்து பதிவிட்டுள்ளனர். எனவே டைலான் கடந்த 2017ம் வருடத்தில் முகநூல் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கு, விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம், […]

Categories
உலக செய்திகள்

இது எங்களை அவமதிக்கும் கருத்து..! பிரிட்டன் மக்கள் கடும் கண்டனம்… மன்னிப்பு கேட்ட அமைச்சர்..!!

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்காக வீடுகளில் முடங்கி இருப்பவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் அண்மையில் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் பொதுமக்கள் தங்களை கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் வீடுகளிலேயே பயந்து பதுங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து தங்களைப் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வீடுகளில் முடங்கி இருப்பவர்களை அவமதிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

வட அயர்லாந்து இந்நாட்டின் ஒரு பகுதி அல்ல..! ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து… பிரித்தானியர்கள் கொந்தளிப்பு..!!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் வட அயர்லாந்து பிரித்தானியாவின் ஒரு பகுதி அல்ல என்ற அர்த்தத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறி இருப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் கோபத்தை வெளிப்படுத்தி வரும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பிரித்தானியாவில் நடந்த ஜி-7 மாநாட்டில் முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே மீன் பிடிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் பிரித்தானியா மீதான தங்களது கோபத்தை […]

Categories

Tech |