Categories
உலக செய்திகள்

தடுப்பூசி வேண்டவே வேண்டாம்…! ஓரின சேர்க்கையாளரா மாற்றுது… பகீர் கிளப்பிய மதகுரு …!!

கொரோனா தடுப்பூசி ஓரினசேர்க்கையை உருவாக்குகிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் ஈரானிய மதகுரு தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டின் மதகுருவான அயதுல்லா அப்பாஸ் தப்ரிஷியன் என்பவர் மெசேஜிங் தளமான தனது டெலிகிராம் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளராக மாற்றுகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவரின் டெலிகிராமில் 2,10,000 பேர் பின்தொடர்கிறார்கள்.  ‘தடுப்பூசி போட்டவர்களின்  அருகில் செல்ல வேண்டாம், அவர்கள் ஓரின சேர்க்கையாளராக மாறி விட்டனர் ‘என்று அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து தடுப்பூசி […]

Categories

Tech |