கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்ட தேவதை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதனால் தர்ஷன் தான் கூறிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தர்ஷன் நடித்துள்ள கிராந்தி என்ற திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. […]
Tag: சர்ச்சை கருத்து
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இதில் ராஜலட்சுமி தற்போது லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், போஸ்டர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி பேசியது தற்போது பெரும் சர்ச்சையாகவே மாறியுள்ளது. அதாவது லைசன்ஸ் திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் போஸ்டர் வெளியீட்டு விழாவின்போது மேடையில் பேசிய ராதா ரவி, என்னுடைய 49 வருட சினிமா […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு வாரிசு திரைப்படத்தை விட துணிவு அதிக திரைப்படங்களில் தமிழகத்தில் ரிலீசாக போவதாக தகவல் வெளியானதால் தயாரிப்பாளர் தில் […]
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் யாரையும் மதிப்பது கிடையாது எல்லோரிடமும் திமிராக பேசுகிறார் என்று சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை டாப்ஸி தன்னை பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு அவ்வளவாக கதைகளை தேர்வு செய்ய தெரியாது. ஆனால் தற்போது அப்படி இல்லை. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. இவர் மலேசியாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இது தொடர்பான தகவல்களுக்கு நடிகர் பப்லு எது செய்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன். நான் மறைமுகமாக செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். இதனால் பப்லு இணையதளத்தில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார். […]
கன்னட நடிகர் ரிஷிப் ஷெட்டி இயக்கிய நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் தொன்ம கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப் படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இந்த படத்தின் இயக்குனரான […]
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதி கெட்டப்பில் நடித்திருப்பவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மலையாள சினிமாவில் வில்லன் மற்றும் குணசத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சில வருடங்களுக்கு முன்பாக போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகர் ஷைன் டாம் ஒரு திறமையான நடிகர் என்றாலும் அவ்வப்போது பொது வெளிகளில் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கிக் கொள்வார். இவர் சமீபத்தில் கூட […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பை தாண்டி ஒரு சிறந்த புகைப்பட கலைஞராகவும், ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவராகவும், பைக் மற்றும் கார் ரேசராகவும், சைக்கிள் ரைடராகவும் இருக்கிறார். அதோடு துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் வல்லவர். இவர் சமீபத்தில் கூட துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு ஏராளமான பதக்கங்களை வென்றிருந்தார். இவர் அண்மையில் தன்னுடைய பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இப்படி தனக்குள் பல்வேறு திறமைகளை வைத்திருக்கும் நடிகர் அஜித் […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக லிஸ்ட் ட்ரஸ் இருக்கிறார். இவருடைய அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவழியை சேர்ந்த சுவெல்லா பிரேவர்மேன் என்பவர் இருக்கிறார். இவருடைய பெற்றோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர்தான் சுவெல்லா. இந்நிலையில் உள்துறை மந்திரி ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை […]
காந்தி குறித்து சர்ச்சை அளிக்கும் வகையில் ட்விட்டர் பதிவிட்டதால் ராகுல் ராமகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள் . இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இன் நண்பராக நடித்திருந்தார் ராகுல் ராமகிருஷ்ணா. இவர் அனுதீப் இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு திரைப்படத்திலும் காமெடியானாக நடித்திருந்தார். மேலும் இவர் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் […]
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால், மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது 2-வது திருமணம் குறித்த சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலாபால் நிறைய விஷயங்களை பகிர்ந்தார். அப்போது தெலுங்கு சினிமா குறித்து சர்ச்சைக்குரிய […]
குவைத் அரசாங்கம், நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் இந்திய மக்களை நாடு கடத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருக்கும் பகாஹீல் என்னும் பகுதியில் நபிகள் நாயகம் பற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை எதிர்த்து முஸ்லிம்கள் மிகப்பெரிய கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். அதிலும் பிற நாட்டை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கட்டாயமாக அனுமதி கிடையாது. […]
பாஜகவின் செய்தித்தொடர்பாளர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அரபு நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டித்துள்ளன. பாஜக கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மா, ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருந்தது குறித்த ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் முகமது நபிகள் பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். தற்போது அவரின் கருத்து சர்ச்சையாக மாறியிருக்கிறது. அரபு நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. எனவே, உடனடியாக அவர் கட்சி பதவியிலிருந்து […]
முகமது நபி பற்றி பாஜக தலைவர்கள் பேசிய கருத்து அரபுநாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவை சேர்ந்த தலைவர்கள் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார்கள். இதற்கு ஈரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இது மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, எகிப்து, ஓமன் போன்ற நாடுகளிலும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய நாட்டின் சார்பாக அரபு நாடுகளுக்குப் பதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், […]
மத்திய பிரதேச தலைநகர் ராய்ப்பூரில் நேற்று இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மராட்டியத்தை சேர்ந்த காளிசரன் மகாராஜா என்ற சாமியார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, மதத்தை காப்பது நமது முதல் கடமையாகும். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அரசியல் நாம் இந்து மத தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நமது வீட்டில் உள்ள பெண்கள் மிகவும் சிறப்பானவர்கள் மற்றும் […]
பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் […]
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எதிராக திருப்பதியில் போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அண்மையில் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் திருமாவளவனுக்கு எதிராக ஆந்திர மாநிலம் திருப்பதியில் சர்வதேச மனித உரிமை சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருமாவளவன் எதிரான கண்டனைங்களை எலுபிய போரட்ட குழுவினர் அவரது உருவ பொம்மை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். […]
கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலரும் உத்தரபிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவரான ரஞ்சித் பகதூர் கூறுகையில், “சம்பவம் நடந்த அன்று […]
பல்பை கண்டறிந்தவர் எடிசன் இல்லை, கருப்பு இனத்தை சேர்ந்தவர் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதில் ஜோ பிடன் தற்போது பேசியுள்ள கருத்து […]