Categories
தேசிய செய்திகள்

சர்ச்சை பெண் நீதிபதி புஷ்பாவின் பதவிக் காலம்… ஓராண்டாக குறைப்பு..!!

பெண்களை ஆடையுடன் தொடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் பதவி காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களான வழக்கறிஞர் குழுவில் பணியாற்றினார். அமராவதியின் பல்வேறு கல்லூரிகளில் கௌரவ விரிவாகவும் இருந்துள்ளார். 2007-இல் நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர்  2019 மும்பை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதியாக பணியாற்றினார். ஜனவரி 19 அன்று போஸ்கோ சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரித்த […]

Categories
தேசிய செய்திகள்

சர்ச்சைகுரிய தீர்ப்பு… நீதிபதிக்கு ஆப்பு….!!!

பாலியல் தொடர்பான வழக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக அங்கீகரிக்க கொலிஜியம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கோரிய பரிந்துரையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெண்களை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தொல்லை இல்லை எனக் கருத்து தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நிரந்தர நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்து […]

Categories

Tech |