தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு யூடியூபில் விமர்சனங்கள் கொடுத்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் 2022-ம் ஆண்டு முடிய போகும் நிலையில் சினிமாவில் நடந்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக பிளாப் படங்களை கொடுத்த நடிகர்களின் பட்டியலை தன்னுடைய வலைதள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகர் அசோக் செல்வன் தான் அதிக ப்ளாப் படங்களை கொடுத்தவர் என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு பலரும் […]
Tag: சர்ச்சை பதிவு
ஆசிய கோப்பை போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 18-வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசினார். அப்போது ரவி பிஷ்னோய் 17.3 ஓவரில் ஆசிப் அலி பந்தை வேகமாக அடிக்க முற்பட்டார். ஆனால் பந்து பேட்டில் படாமல் கீப்பருக்கு பின்னால் சென்றது. அந்த கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டார். இது இந்தியா தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் சிங்கிள் விக்கிபீடியா தளத்தில் […]
டெல்லியில் நடத்தப்பட்டு வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட 97% கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது சர்ச்சைக்குரிய பதிவுகளையும் அந்த நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. மத்திய தொழில் நுட்பத் துறை செயலர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவன பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக விவசாயிகள் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.