Categories
உலக செய்திகள்

போட்டோ போட்டுட்டு உடனே நீக்கிட்டாங்க …. அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் …. யாரோட வேலையா இருக்கும் ….?

அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி  வாஷிங்டன் டிசி மேயர் ட்விட்டரில் பதிவிட்ட  புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது . அமெரிக்காவில் கடந்த 4-ம் தேதி  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டன் டிசி-யில்  பாலிசேட்  அணிவகுப்பு உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் வாஷிங்டன் டிசி மேயர் Muriel Bowser பங்கேற்றார். இந்நிலையில்  Muriel Bowser  தனது ட்விட்டர் பக்கத்தில்  நிகழ்ச்சியில் நடந்த  பாலிசேட்  அணிவகுப்பு […]

Categories
உலக செய்திகள்

யானை மீது நிர்வாண போஸ்… பிரபலத்தால் கடும் சர்ச்சை…!!!

இந்தோனேசியாவில் பிரபல மாடல் ஒருவர் யானையின் மீது நிர்வாண போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் யெவ்ஜெனி கபெல்னிகோவின் மகள் அலிஸ்யா கபெல்னிகோ பிரபல மாடல். இந்நிலையில் அவர் இந்தோனேசியாவின் பாலித் தீவில் உள்ள அரிய வகை சுமத்ரா யானை மீது அமர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ பார்த்த இயற்கை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் யானை மீதான […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் “இதை செய்தாரா?” .. வைரலாகும் புகைப்படம்

அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் மீது சர்ச்சை எழுந்து புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களுக்கான வாக்குகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். அதில் அவர் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பொழுது முகக்கவசம் எதுவும் அணியாமல் தனிநபர் இடைவெளியைக் பின்பற்றாமல் இருந்ததாக புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது. வைரலான புகைப்படங்களை ஆய்வு செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

அமலாபால் செய்த செயல்… புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை…. கண்டனம் தெரிவித்த ரசிகர்கள்….!!

நடிகை அமலாபால் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் ரசிகர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகை அமலாபால் ‘சிந்து சமவெளி சர்ச்சை’ படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாக இருந்த அவர் தற்போது மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘ஆடை’ படத்தின் நிர்வாணமாக நடித்து அதிரவைத்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தற்போது நடிக்கிறார். சமூக வலைத்தளத்தில் […]

Categories

Tech |