Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடியை கொல்ல தயாராகுங்கள்”…. மூத்த காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சால் திடீரென வெடித்த பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘மோசடி செய்வதில் பிஎச்டி முடித்துள்ளேன்’…. பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு…..!!!!

மோசடி செய்வதில் தான் பிஹெச்டி முடித்துள்ளதாக கர்நாடக பாஜக அமைச்சர் ஸ்ரீராமலு பெருமையுடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வை காப்பியடித்து தேர்ச்சி பெற்ற தான் மோசடி செய்வதில் பி எச் டி முடித்துள்ளேன். பெல்லாரியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஸ்ரீராமலும், தினமும் வகுப்பறையில் அனைவர் முன்னிலையிலும் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் ஒன்பதாம் வகுப்பு வரை எப்படி தேர்ச்சி பெற்றார் என்று ஆசிரியர் ஒருமுறை கேட்ட கேள்விக்கு தான் காப்பியடித்து தான் தேர்ச்சி பெற்றதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு அங்க ரிலீஸ் ஆகலனா உனக்கென்ன கவலை”…. கே. ராஜனின் சர்ச்சை பேச்சால் கொந்தளித்த ரசிகர்கள்…..!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய். இவர்  தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதனால் அஜித் மற்றும்  விஜய் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ஹை 5 என்ற படத்தின் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே. ராஜன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“கலவரத்தை தூண்டும் பேச்சு”…. பாஜகவை சேர்ந்த சூர்யா பட நடிகர் மீது போலீசார் வழக்குப்பதிவு…. பரபரப்பு….!!!!!!

பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பரேஷ் ராவல். இவர் தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் பாஜக கட்சியின் பிரமுகராக இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பரேஷ் ராவல் பிரச்சாரத்தின் போது வாக்காளிகள் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இவர் மீது மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகுதான்”… ராம்தேவ் பாபா சர்ச்சை பேச்சு…. மகளிர் ஆணையம் நோட்டீஸ்….!!!!

நேற்று தானேயில் நடைபெற்ற ஒரு விழாவில் ராம்தேவ் பாபா பங்கேற்றார். மேலும் இவ்விழாவில் மராட்டிய மாநில முதல் மந்திரியின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ராம்தேவ் பாபா பேசியதாவது, பெண்கள் சேலையில் அழகாக இருக்கின்றனர். சல்வார் உடையிலும் அழகாக இருக்கின்றனர். எனினும் என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாக தெரிகிறார்கள் என கூறினார். அவரது இந்த […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் வருமானம் எங்கே போனது?….. அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புகிழுத்த பிடிஆர்….!!!!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தின் நிதி சுமை மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் வரி விதிப்புகளை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். இது கடந்த ஆட்சி நிதி அமைச்சராக இருந்தவர்களை விமர்சிக்க செய்தது. அதன்பிறகு முதல்வர் மட்டுமே பேச வேண்டிய விஷயங்களை பிடிஆர் பேசுவதாகவும் அவர் மீது சொந்தக் கட்சியை அதிருப்தி எழுந்துள்ளது. அதனால் அவருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரையில் நேற்று மாவட்ட கூட்டுறவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சர்ச்சை பேச்சு”…. சிக்கலை ஏற்படுத்தும் உடன்பிறப்புகள்….. தூக்கத்தை இழந்த முதல்வர் ஸ்டாலின்….. என்ன செய்யப் போகிறது திமுக மேலிடம்…..!!!!!

தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் சில சர்ச்சை வார்த்தைகளை பேசுவது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திள்ளது. சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேடையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை பார்த்து கவனமாக பேச வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். அதன் பிறகு ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் என்ற பழமொழியை கூறி கட்சிக்காரர்கள் சிலர் […]

Categories
சினிமா

“ரூ. 2 கோடிக்கு நடிச்சிட்டு, ரூ. 200 கோடி கேக்கிறாரு”…. படம் ஓடலனா சம்பளத்த குறைங்க… அமீர்கானை விமர்சித்த நடிகை….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அமீர்கானின் சர்ச்சை பேச்சு தான். அதாவது இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று ஒரு பேட்டியில் கூறினார். இதை காரணம் காட்டி தான் இந்தி ரசிகர்கள் அமீர்கானின் படத்தை புறக்கணித்தனர். இது குறித்து தற்போது பிரபல நடிகை கங்கனா ரணாவாத் பேசியுள்ளார். அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“சரியான பட்டனை அழுத்தியதால் எய்ம்ஸ்”….. அப்ப தமிழகத்தில் வராதா…..? ஜேபி நட்டாவின் சர்ச்சை பேச்சால் புதிய பரபரப்பு…..!!!!!

இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 1470 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மருத்துவ மனையின் பணிகள் நடப்பாண்டில் முடிவடைந்தது. கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில் ஜேபி நட்டா தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நீங்கள் இவிஎம் இயந்திரத்தில் சரியான பட்டனை அழுத்தியதால், இன்று மாநிலத்தில் எய்ம்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இதுவும் ஜிகாத்தை கற்பிக்கிறது?…. காங்கிரஸ் மூத்தத் தலைவர் சர்ச்சை பேச்சு…. பரபரப்பு….!!!!

குர்ஆன் மட்டுமின்றி கீதையும் ஜிகாத்தை கற்பிக்கிறது என காங்கிரஸ் மூத்தத்தலைவர் சிவராஜ் பாட்டீல் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய மந்திரியும் ஆன மொஹ்சினா கித்வாயின் வாழ்க்கை வரலாறு புத்த வெளியீட்டுவிழா நடந்தது. அப்போது விழாவில் முன்னாள் மக்களவை சபாநாயகரும், மத்திய மந்திரியுமான சிவராஜ் பாட்டீல் பேசியதாவது “இஸ்லாம் மதத்தில் ஜிஹாத் குறித்து அதிகம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இது குர் ஆனில் மட்டுமின்றி, மகாபாரதத்திலும், கீதையில் இருக்கிறது. இதனிடையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஜிஹாத் […]

Categories
தேசிய செய்திகள்

பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசிய பத்ரி சேஷாத்ரி…. ஒரே இரவில் நடந்த திருப்பம்…. அதிரடி நடவடிக்கை….!!!!

கிழக்கு பதிப்பகம் எனும் பதிப்பகத்தின் வாயிலாக பல்வேறு புத்தகங்களை வெளியிடுபவர்தான் பத்ரி சேஷாத்ரி. மேலும் இவர் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் ஆவார். வலது சாரி சிந்தனையுடையவர் எனும் பார்வை இவர் மீது உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தமிழ்நாடு இணையகல்வி கழக ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றார். அப்போதே பல பேரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இச்சூழலில் பி.எஸ்.நிசிம் என்பவர் “பிரம்மாஸ்திரா” என்ற இந்தி திரைப்படத்தை மேற்கோள் காட்டி மாயாஜாலம் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்கு இந்தியில் சரியான […]

Categories
தேசிய செய்திகள்

“லட்சுமி தேவியை வணங்காத முஸ்லிம்கள்” கோடீஸ்வரர்களாக இல்லையா….? பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு….!!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லாலன் பாஸ்வான். இவர் இந்து தெய்வங்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துக்கள் லட்சுமிதேவியை வணங்கினால் செல்வம் பெருகும் என்றும், சரஸ்வதி தேவியை வணங்கினால் ஞானம் பெருகும் என்று கூறுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் லட்சுமி தேவியை வணங்குவதில்லை. அதற்காக அவர்கள் கோடீஸ்வரர்களாக இல்லாமல் இருக்கிறார்களா? அதன் பிறகு முஸ்லிம்கள் சரஸ்வதி தேவியையும் வணங்குவதில்லை. இதனால் முஸ்லிம்களில் அறிஞர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா என்று கூறியுள்ளார். அதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் சர்ச்சை பேச்சு…. களத்தில் இறங்கிய பிரபல நடிகர்…. பரபரப்பு பேச்சு….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

Categories
உலக செய்திகள்

பெண் நீதிபதிக்கு எதிரான சர்ச்சை பேச்சு… “பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிப்பு”…!!!!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சியின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆவேசத்துடன் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷபாஷ் கில்லை துன்புறுத்தியதற்காக நகர ஐஜி துணை ஐஜி மற்றும் பெண் மாஜிஸ்திரேட் ஆகிய ஒருவரையும் விடமாட்டேன் என அவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வேன் என எச்சரிக்கை விடும் விதமாக பேசிள்ளார். இதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

“முதலில் நாப்கின் கேட்பீங்க” அப்புறம் அதையும் கேப்பீங்களா….? ஐஏஎஸ் அதிகாரியின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு….!!!!!

பீகார் மாநிலத்தில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்ஜோத்திடம் சில மாணவிகள் எங்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும். இதனால் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அரசு பல இலவச திட்டங்களை அறிவிக்கும் போது 20, 30 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” இது ஒரு தெலுங்கு படம்…. கண்டிப்பாக ஆதரவு கொடுங்க…. நடிகை சுகாசினியின் ஸ்பீச்சால் ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்….. “சுகாசினி சர்ச்சை பேச்சு”…. ட்ரோல் செய்யும் ரசிகாஸ்….!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து சுகாஷினி பேசியதை ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் […]

Categories
சினிமா

“கொரிய நடிகர்கள் அனைவரும் ஒரே மாதிரி தெரிவாங்க”…. பேசுபொருளான நடிகை சிவகார்த்திகேயன் பேச்சு….!!!!

முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியாகிய “டான்” படம் வசூல்ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அவர் டான் திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி பற்றி மாணவர்களிடம் பேசியது தான் சமூகவலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. டான் திரைப்படத்தில் அவரும், நடிகர் சூரியும் […]

Categories
தேசிய செய்திகள்

“காரைப் பார்த்து சாலை ஓரங்களில் உள்ள நாய்கள் குறைக்கும்”…. மத்திய இணை மந்திரி பரபரப்பு பேச்சு….!!!!!’

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள லகிம்பூர்கேரி பகுதியில் சென்ற வருடம் அக்டோபர் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க-வினர் சென்ற கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற வன்முறையில் 8 பேர் இறந்தனர். இவற்றில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் இறந்தனர் என குற்றம்சாட்டப்பட்டது. அதன்பின் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

சர்ச்சை பேச்சு: நடிகர் சூரி அப்படி கிடையாது…. ஊர்க்காரர்கள் வெளியிட்ட பதிவு….!!!!

அண்மையில் மதுரையில் நடந்த விருமன் திரைப்படம் இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் சூரி பேசினார். அதாவது அவர் எதேச்சையாகக் கோவில் கட்டுவதை விட கல்வி அறிவை பரப்ப வேண்டும் என்று பேசியதாக சமூகவலைத்தளங்களில் விடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு ஹிந்து அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டத்திலுள்ள ராசாக்கூரில் கோயில் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவில் நடிகர் சூரி பொதுமக்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்களுடன் இணைந்து […]

Categories
சினிமா

“நயன்தாரா எங்கள் லிஸ்ட்லயே இல்ல”…. பிரபல இயக்குனர் சர்ச்சை பேச்சு…. தீயாய் பரவும் செய்தி…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கரன் ஜோகர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகர் யாரென்று கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா தென்னிந்திய சினிமாவில் நயன்தாரா தான் பெரிய நடிகை என்று கூறினார். உடனே கரண் ஜோகர் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பு பட்டியலில் நயன்தாரா பெயர் இல்லை என்று அவரது பேச்சு சர்ச்சைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குருமூர்த்தி மீது மேல் நடவடிக்கை… மத்திய நிதி இணையமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்…!!!

துக்ளக் இதழின் ஆண்டு விழா ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது .அதன் பிறகு கடந்த மே 8 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பை விருந்தினராக கலந்து கொண்டார். துக்ளக் இதழின் 52 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி, பிரதமர் மோடி, பாஜக, தமிழக […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் 3 பிரிவுகளாக மாறும்… இம்ரான் கான் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை…!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் நாடு மூன்றாக பிரிய கூடிய ஆபத்து இருக்கிறது என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஒரு நேர்காணலில், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது என்றார். அதற்கு தகுந்த தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனில் மிகவும் கடுமையான அழிவு ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் ராணுவம் தான் முதலில் பாதிப்படையும் என்றும் நாடு மூன்றாக பிரியக்கூடிய நிலை உண்டாகும் என்றும் கூறியிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“இஸ்லாமிய பெண்களை பலாத்காரம் செய்வேன்”…. சன்யாசி பேச்சால் சர்ச்சை….!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சன்னியாசி ஒருவர் வெறுப்பு பேச்சுடன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள கைராபாத்தில் உள்ள சேஷே வாலி மஸ்ஜித் அருகே ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஒலிபெருக்கி மூலமாக சன்னியாசி ஒருவர் பேசி வந்தார். அவர் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசினார். இஸ்லாமியப் பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று அந்த சன்னியாசி பேசிய பேச்சை கேட்டு அங்கு கூடியிருந்த இந்து அமைப்பினர் ஜெய் ஸ்ரீராம் என்று […]

Categories
மாநில செய்திகள்

“மதராச பள்ளிகளை மூடுமாறு கோரிக்கை விடுத்த பாஜக எம்.எல்.ஏ”…. கர்நாடகாவில் வெடித்த சர்ச்சை…!!!

செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக எம்.எல்.ஏ மதராச பள்ளிகளை மூட வேண்டும் என கூறியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தாவணகரே மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-வும் கர்நாடக முதல்-மந்திரியின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியுள்ளதாவது, “மதராச பள்ளிகளில் அப்பாவி மாணவர்களிடையே தேசவிரோதம் விதைக்கப்படுகிறது. மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பாடம் கற்பிக்கப்படுவதால் மதராச பள்ளிகளை தடை செய்ய கோரி கர்நாடக முதல்-மந்திரி மற்றும் […]

Categories
சினிமா

பல பெண்களுடன்…. பிரபல நடிகர் ஓபன் டாக்…. பெரும் பரபரப்பு…..!!!!!

மலையாளம் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக விநாயகன் இருந்து  வருகிறார். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் நடிகர் விநாயகன் கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, கேரளாவில் மீ டூ தொடர்பாக பலரும் பேசி வருகின்றனர். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவுவைத்து கொள்வது தான் மீ டூ வா? என்றும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும்போது எனக்கு பிடித்திருந்தால், நான் நேரடியாக அவரிடம் […]

Categories
அரசியல்

“அதிமுகவின் அவல ஆட்சி…!!” ஓபிஎஸ் பேச்சால் சர்ச்சை…!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நெல்லை டவுன் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியை அவல ஆட்சி என கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த தேர்தல் பரப்புரையில் அவர் பேசியது பின்வருமாறு, “எனக்குப் பின்னால் 100 ஆண்டுகளுக்கு கழகம் தான் ஆட்சி செய்யும் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறினார்கள். 10 ஆண்டுகால அவல […]

Categories
அரசியல்

“வீடு புகுந்து வெட்டுவேன்…” அதிமுக நிர்வாகியின் சர்ச்சையான பேச்சு…. கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் சண்முககனி உரையாற்றினார். அவர் கட்சியினர் மத்தியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதில் அவர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அதன்பிறகு கட்சி மாறினால் அவர்களை வீடுபுகுந்து வெட்டி விடுவேன் கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில் தான் நடைபெறும் எனவும் அவர் கூறினார். சண்முககனியின் […]

Categories
அரசியல்

நயினார் நாகேந்திரன்: தாயா பிள்ளையா பழகிட்டு…. உங்கள போய் அப்படி சொல்லுவனா? நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க….!!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சாவூர் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர் அப்போது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக […]

Categories
அரசியல்

இவ்வளோ பேசுறீங்கள…. தேர்தல்ல தனியா நின்னு காட்டுங்க… “நாயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்த அதிமுக….!!

தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக நீதி கிடைக்க வேண்டி பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியிருந்ததாவது, திமுக ஆட்சி முடிய இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவர் கூட இல்லை. நான்கு பேர் இருந்தாலும் பாஜகவினர் தான் […]

Categories
தேசிய செய்திகள்

அந்த நடிகையின் கன்னங்களை விட மென்மையான சாலைகள்…. எம்எல்ஏ சர்ச்சை பேச்சு….!!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இர்பான் அன்சாரி ஆவார். இவர் நேற்று வெளியிட்ட வீடியோவில் 14 சாலைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து எம்எல்ஏ இர்பான் அன்சாரி வெளியிட்ட செல்பி வீடியோவில், “ஜம்தாரா தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னங்களை விட மென்மையான சாலைகள் அமைக்கப்படும் என நான் உறுதியளிக்கிறேன். உலகத்தரம் வாய்ந்த 14 சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்” என்று கூறினார். சாலைகளை நடிகை கங்கனா ரனாவத்தின் […]

Categories
உலக செய்திகள்

காலை விரிக்காதீங்க, புத்தகத்தை விரிங்க… மாணவர்களிடம் பேசிய பெண் மந்திரி…. எழுந்துள்ள சர்ச்சை….!!!

தென்னாப்பிரிக்காவில் பெண் மந்திரி ஒருவர் மாணவிகளிடம் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள லிம்போபோ என்ற மாகாணத்தில் போபிரமதுபா என்ற பெண் மந்திரி, ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “பெண் குழந்தைகளுக்கு நான் கூறுவது இது தான். உங்கள் கால்களை விரிக்ககூடாது, புத்தகங்களை விரியுங்கள். வயதான ஆண்கள் விக்குகள், ஸ்மார்ட் போன்களை வைத்து இளம் பெண்களை ஈர்க்கிறார்கள் என்று கூறினார். இவ்வாறு அவர் பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் […]

Categories
அரசியல்

’80க்கும் 20க்கும் தான் போட்டி’…. சர்ச்சையாக பேசி சிக்கி கொண்ட உ.பி., முதல்வர்…!!!

உத்தரபிரதேசத்தில் தேசியவாதத்தை ஆதரிக்கும் 80 சதவீதத்தினருக்கும் கிரிமினல்களை ஆதரிக்கும் 20 சதவீதத்தினருக்கும் தான் போட்டி என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் உ.பி., தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் வேலையில்லா குடிகாரர்கள்…. கைகளை வெட்டுவேன்…. எம்பி சர்ச்சை பேச்சு…!!!

ஹரியானா மாநிலத்திலுள்ள ரோதக் மாவட்டத்தில் பாஜகவை சேர்ந்த மனீஷ் க்ரோவர் என்பவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அரவிந்த் சர்மா என்பவரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு கூடிய விவசாயிகள் அவர்கள் இருவரையும் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து வெகு நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த எம்பி அரவிந்த் சர்மா, மனீஷ் க்ரோவரை எதிர்ப்பவரின் கைகளை வெட்டுவேன் என்றும் கண்களைப் பறித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் விவசாயிகளை வேலையில்லா குடிகாரர்கள் என்றும் அவர் விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அதிகாரிகள் இதற்கு தான் இருக்கிறார்கள்…. உமா பாரதி சர்ச்சை பேச்சு…!!!

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது, தனியார் துறைகளில் சாதி வாரியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோர் மகாசபை சேர்ந்த குழுவினர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான உமா பாரதியை வீட்டில் சந்தித்து பேசினர். அப்போது அந்த குழுவினர் தங்களுடைய கோரிக்கைகளை ஆளும் பாஜக அரசு நிறைவேற்றாவிட்டால் மாநில அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய உமாபாரதி, “அதிகாரிகள் என்பவர்கள் ஒன்றுமே […]

Categories
தேசிய செய்திகள்

“செருப்பால் அடிக்க வேண்டும்” என்று உத்தவ் தாக்கரே பேசியது சரியா…? நாராயண் ரானே கேள்வி…!!!

உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை முடக்கும் வரை நான் அனைத்து சட்ட முயற்சிகளையும் செய்வேன் என்று நாராயணன் தெரிவித்துள்ளார். மராட்டிய போலீசாரால் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த மத்திய மந்திரி நாராயணன் ரானே மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பற்றி தான் பேசிய அத்தனையும் சரி என்றபடியே கூறினார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது: “நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது கூட தெரியாத ஒருவரின் மீது […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வரை கன்னத்தில் அறைந்திருப்பேன்” சர்ச்சையாக பேசிய…. மத்திய அமைச்சர் கைது செய்யப்படுவாரா…?

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றபோது கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நாராயணன் ரானே பேசுகையில், “எத்தனையாவது வருடம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று முதல்வருக்கு தெரியாதது அவமானமாக இருக்கிறது. அந்த இடத்தில் மட்டும் நான் இருந்திருந்தால் அவரை கன்னத்தில் அறைந்து இருப்பேன் என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின உரையின்போது எத்தனையாவது ஆண்டு பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பது முதல்வர் மறந்துவிட்டதால் தமது உதவியாளரை கேட்டு தெரிந்து கொண்டார் என்று அம்மாநில முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர் நியமனம்…. பிரபல நடிகை சர்ச்சை ட்வீட்…. திமுகவினர் பதிலடி….!!!!

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பயிற்சி பள்ளியில் படித்த 28 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 1972இல் சட்டம் கொண்டு வந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் (கலாச்சாரம், அரசியலமைப்பு, நமது வரலாறு, பாரம்பரியம் நீங்கள் மாற்ற விரும்பும் போது) […]

Categories
தேசிய செய்திகள்

சிவன் முதல்வராக இருக்கும் இடத்தில் கொரோனா வராது….. பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு…..!!!!

இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது.அப்போது உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலரும் உயிரிழந்தனர். அப்போது அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவன் மற்றும் விஷ்ணு இருப்பதால் மத்திய பிரதேசத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உண்டாகாது என அறிவியலுக்குப் புறம்பாக பேசியுள்ளார். அதாவது முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சிவனாகவும், […]

Categories
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தெரியாது…. பிரபல நடிகரால் சர்ச்சை….!!!

ஏ.ஆர்.ரகுமான் யார் என்றே எனக்கு தெரியாது எனக் கூறிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். பாரத ரத்னா போன்ற விருதுகளை என்டிஆர் கால் விரலுக்கு சமம். எந்த ஒரு உயரிய விருது என் குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது என பாலகிருஷ்ணன் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

Shock: 6 மாதத்தில் அனைத்து ஊடகங்களும் பாஜக கையில்…. அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் ஊடகங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜக பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றதை சுட்டிக் காட்டியுள்ள அண்ணாமலை, 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு […]

Categories
உலக செய்திகள்

பெண்களின் அரைகுறை ஆடை…. பிரதமர் சர்ச்சை பேச்சு…..!!!

பெண்கள் அரைகுறை ஆடை அணிந்தால், அது ஆண்களைப் பாதிக்கும். அவர்கள் இயந்திரம் அல்ல என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பொதுவான அறிவு. நாட்டில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து இம்ரானின் ஆண் ஆதிக்கப் போக்கு கண்டனத்துக்குரியது என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.ஒரு பிரதமரே இப்படி பெண்களுக்கு எதிராக பேசுவது வருத்தம் அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம்…. சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்ட எச்.ராஜா…..!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக எச்.ராஜா சர்ச்சை பேச்சுகளை எழுப்பினார். சிவகார்த்திகேயனின் தந்தை மரணத்திற்கு பாபநாசம் எம்எல்ஏவுக்கு ம் தொடர்பு இருப்பதாக அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக தான் பேசிய சர்ச்சை பேச்சுக்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தவறான உள்நோக்கத்தோடு நான் அப்படி பேசவில்லை என்றும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

psbb பள்ளி விவகாரம்…. சர்ச்சையில் சிக்கிய கமல்…. கடும் விமர்சனம்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் செத்துப்போவதே மேல்…. அதற்குதான் அரிசியை குறைத்தோம்….. அமைச்சர் சர்ச்சை பேச்சு….!!!!

கர்நாடக மாநில உணவுத்துறை அமைச்சர் (பாஜக) உமேஷ் கட்டிக்கு விவசாயி ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது பொது விநியோகத் திட்டத்தில் 5 கிலோ அரிசியை 2 கிலோவாக குறைத்து இருப்பது நியாயமா? அதுவும் அடுத்த மாதம்தான் வழங்கப்படும் என்றால் உணவுக்கு நாங்கள் என்ன செய்வது, சாவதா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமைச்சர் நீங்கள் செத்துப்போவதே மேல். இதன் காரணமாகவே அரிசியை குறைத்தோம் எனக் கூறி போனை கட் செய்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சர்ச்சைப் பேச்சு… திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப்பதிவு…!!!

முதல்வர் பழனிசாமி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்த ஆ.ராசா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

சுபாஷ் சந்திர போஸை கொன்றது… இவர்கள் தான்… பாஜக எம்பியின் சர்ச்சை பேச்சு..!!

பாஜகவின் எம்பி சாக்ஷி மகாராஜ் காங்கிரஸ் தான் சுபாஷ் சந்திர போஸை கொலை செய்தது என்று உரையாற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  பாஜகவின் எம்பியான சாக்ஷி மகாராஜ் என்பவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் உன்னாவ் என்ற பகுதியில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் பேசிய அவர் “காங்கிரஸ்தான் சுபாஷ் சந்திர போசை கொன்றது என்றும் சுபாஷ் சந்திர போஸின் பெருமைகளுக்கு முன்னால் மகாத்மா காந்தி மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு போன்றோரால் நிற்க முடியாது என்று பேசியுள்ளார். […]

Categories

Tech |