Categories
தேசிய செய்திகள்

வாவ்….! ISROவில் ஆன்லைன் வகுப்பு…. பங்கேற்கும் அனைவருக்கும் சர்டிபிகேட்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

SAR Data Processing-ல் ஆன்லைன் வகுப்புகளை இஸ்ரோ அறிமுகம் செய்துள்ளது. EOS  செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட பின், அது தரும் தகவல்களை சேகரிப்பது, பயன்படுத்துவது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்புகளுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், விருப்பமுள்ள மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் isat.iirs.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் […]

Categories

Tech |