Categories
மாநில செய்திகள்

“சர்தார் படேல்” விருது… தட்டி சென்ற கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐ.சி.ஏ.ஆர்.,) கீழ் 111 நிறுவனங்கள், 71 மத்திய, மாநில வேளாண் பல்கலைகள் நாடு முழுதும் செயல்படுகிறது. வேளாண் பல்கலைகள், ஐ.சி.ஏ.ஆர்., நிறுவனங்கள், விஞ்ஞானிகள், விவசாயிகளின் சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் அடிப்படையில் வருடந்தோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிறப்பாக செயல்படும் பல்கலைகள், நிறுவனங்களுக்கு “சர்தார் படேல்” விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் நடப்பு ஆண்டுக்கான விருது, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பல்கலை […]

Categories

Tech |