Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. 2 பெரிய படங்களை பின்னுக்கு தள்ளி…. கெத்து காட்டும் PS1…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் பிரின்ஸ், சர்தார் என்ற 2 பெரிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே நல்ல வசூலை பெற்று வருகிறது. இருப்பினும் அதையும் தாண்டி பொன்னியின் செல்வன் […]

Categories

Tech |