Categories
உலக செய்திகள்

ஜனாதிபதியின் மேல் முட்டை வீச்சு…. தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர்…. பிரான்ஸில் பரபரப்பு…!!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோனை முட்டையால் அடிக்க  முயற்சி செய்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டிலுள்ள லியோனில் (Lyon) சர்வதேச உணவு வர்த்தக கண்காட்சியானது திங்கட்கிழமை ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் சென்றிருந்தார். அப்பொழுது கூட்டத்தின் நடுவே அவர் சென்று கொண்டிருந்த போது அவரது தோள்பட்டை மற்றும் முகத்திற்கு நடுவே ஒரு முட்டை வந்து வேகமாக உரசி சென்றது. நல்லவேளையாக முட்டையானது உடைந்து அவர் மேல் படவில்லை. […]

Categories

Tech |