Categories
விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி: விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் எடுத்த திடீர் முடிவு….!!!!

வங்காளதேசம் அணியின் முன்னணி விக்கெட்கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் ஆவார். 35 வயதான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். தன் 16 வயதில் வங்காளதேச அணிக்காக கடந்த 2005ம் வருடம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் டி20 போட்டிகளில் கடந்த 2006 ம் வருடம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். சென்ற 2007ம் வருடம் முதல் டி20 உலககோப்பைகளில் வங்காளதேச அணிக்காக முஷ்பிகுர்ரஹீம் ஆடி இருக்கிறார். இந்த நிலையில் […]

Categories

Tech |