Categories
சென்னை மாநில செய்திகள்

இது வேற லெவல்…. சர்வதேச தரத்திற்கு மாறும் எழும்பூர் ரயில் நிலையம்…. தெற்கு ரயில்வே அதிரடி….!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கிட்டத்தட்ட 114 ஆண்டுகள் பழமையானது.இந்த ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 734.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்படும். அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் இருக்கும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.மேலும் புதுப்பிக்கப்படும் எழும்பூர் ரயில் நிலையம் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

சர்வதேச தரத்தில் நவீன நூலகம்… ஆளுநர் உரையில் அறிவிப்பு…!!!

சர்வதேச தரத்தில் நவீன பொது நூலகம் அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாத காலமாக உள்ள நிலையில் தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில், தமிழகத்தின் வெள்ளை அறிக்கை, இட […]

Categories

Tech |