சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று டிசம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரி […]
Tag: சர்வதேச திரைப்பட விழா
சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா தியேட்டரில் நடைபெற இருக்கிறது. இந்த விழா டிசம்பர் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 150 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யுத்த காண்டம், ஓ2, நட்சத்திரங்கள் நகர்கிறது, மாமனிதன், இறுதி பக்கம், கோட், […]
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தத் திரைப்படங்கள் சென்னையில் உள்ள பிவிஆர் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் அண்ணா சினிமா சொல்லிட திரையரங்குகளில் திரையிடப்படும். இதில் 12 தமிழ் படங்களும் இடம்பெற்றுள்ளன. போட்டி பிரிவில் பன்னண்டு தமிழ் படங்களும் தமிழக அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி […]
கோவாவில் உள்ள பானாஜியில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. இந்த விழா 9 நாட்கள் நடைபெற்ற நிலையில், 79 நாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இதில் ஜெய் பீம், ஆர்ஆர்ஆர், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்களும் அடங்கும். இந்நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடக் லிபிட் பேசினார். அவர் பேசியதாவது, 15-வது […]
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருந்தார். இதனையடுத்து அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழாவான அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக ஐந்து திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வு […]
தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் உட்பட மாமனிதன் படத்துக்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனுச்சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்தார். மேலும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தாகூர் […]
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளில் சர்வதேச திரைப்பட விழாக்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. கோவாவை தொடர்ந்து சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட உள்ளது. 19 ஆவது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கி 2022ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி […]
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கூழாங்கல்’ திரைப்படம் அடுத்தடுத்த விருதுகளை வென்று வருகிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகியுள்ளது. நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளார். அதன்படி தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த வகையில பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் நயன்தாரா தயாரிப்பில் வெளியான […]
சர்வதேச திரைப்பட விழாவிற்கு ‘சூரரைப்போற்று’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் சூரரைப்போற்று திரைப்படம் விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் ஹாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. அதன்படி ஹாங்காயில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜூன் மாதம் 17ஆம் தேதி துவங்கி 20-ஆம் […]
சர்வதேச திரைப்பட விழாவிற்கு கட்டில் திரைப்படம் தேர்வாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் அரசாங்கம் நடத்தும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த விழாவில் உலகெங்கும் இருக்கும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். அந்த வகையில் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய “கட்டில்” திரைப்படம் தேசிய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாநாயகனுமான இ.பி.கணேஷ் பாபு கூறியதாவது, “கட்டில் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சந்தோஷ […]
கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் சர்வதேச படவிழாவில் வெளியிட இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கார்த்திக், நரேன், தீனா, அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் “கைதி”. கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மட்டுமே மையமாக வைத்து திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி திரைப்படம். இப்படத்தினால் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் நல்ல லாபத்தை பெற்றனர். மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் டப்பிங் […]