அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு உலக பொருளாதார பார்வை பற்றிய தனது வருடாந்திர அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டி (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்திய பொருளாதார […]
Tag: சர்வதேச நிதியம்
பாகிஸ்தான் நாட்டிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அமெரிக்காவிடம் உதவி கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அந்நாட்டை தொடர்ந்து பாகிஸ்தானிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, பாகிஸ்தான் அரசு அமெரிக்க நாட்டிடம் 170 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் ராணுவ ஜெனரலான காமர் ஜாவித் பாஜ்வா அமெரிக்காவின் […]
இந்திய பொருளாதாரமானது 9.5 சதவீதம் வளர்ச்சியடையும் என சர்வதேச நிதியமானது கணக்கிட்டுள்ளது. கொரோனா தொற்றால் இந்திய பொருளாதாரம் கடந்த வருடம் 7.3 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 சதவீத வளர்ச்சிடையும் என சர்வதேச நிதியமானது கணித்துள்ளது. மேலும் அடுத்த நிதியாண்டில் இது 8.5 சதவீதமாக இருக்கும் என தெரிகிறது. இதனையடுத்து பொருளாதார வல்லரசு நாடான சீனா நடப்பு நிதியாண்டில் 8 சதவீதம் பொருளாதார வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அடுத்த நிதியாண்டில் […]