உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ், மரியுபோல், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பல்வேறு நாடுகளும் இந்த போரை நிறுத்துவதற்காக முன்னெடுத்த முயற்சி தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன், ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இனப்படுகொலையை நடத்தி வருவதாகவும், உடனடியாக போரை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறையிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நெதர்லாந்தை தலைமையிடமாக […]
Tag: சர்வதேச நீதிமன்றம்
உக்ரைனில் நடக்கும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் அதை மீறினால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கையை கடுமையாயக எதிர்த்து வருகின்றன. மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்நிலையில், […]
சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி ரஷ்ய நாட்டை எதிர்த்து வாக்களித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 22-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடங்கள், வீடுகள், மருத்துவமனைகள் என்று அனைத்து பகுதிகளிலும் ரஷ்ய படைகள் வேட்டையாடி வருகின்றன. இதனிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யா எங்கள் நாட்டில் இனப்படுகொலை செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும் இந்த போர் உடனடியாக நிறுத்தப்பட […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரால் ஏற்பட்ட சேதத்திற்கும் உயிர்பலிகளுக்கும் ரஷ்யா தான் முழுப் பொறுப்பு என்று கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால், வேறு வழியின்றி உக்ரைன் அரசு, தங்கள் மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, அந்த நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். ரஷ்யா, பல பகுதிகளிலிருந்தும் உக்ரைன் நாட்டை நோக்கி குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. […]
இத்தாலி நாட்டு நீதிமன்றம் இந்திய மீனவர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் 11 இந்திய மீனவர்கள் கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே உள்ள இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக என்ரிகா லாக்ஸி என்ற இத்தாலி சரக்கு கப்பல் சென்றது. அதில் இத்தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரானே […]