Categories
பேட்மிண்டன் விளையாட்டு

கொரோனா தொற்று பரவலால்…. தகுதி சுற்று போட்டிகள் ரத்து….! பேட்மிண்டன் சம்மேளனம் அறிவிப்பு …!!!

பேட்மிண்டன் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடத்துவதற்கான திட்டமில்லை, என்று சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டோக்கியோவில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பேட்மிண்டன் போட்டிக்கான மூன்று தகுதிச்சுற்றாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி ,மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள்  ஆகியவை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவலால், மூன்று போட்டிகளையும்  ரத்து செய்வதாக  சர்வதேச பேட்மிண்டன் […]

Categories

Tech |