கூகுள் நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்ற டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த டூடுலில் உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாச்சாரதை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கும் பெண்கள் […]
Tag: சர்வதேச மகளிர் தினம்
அமெரிக்காவில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்காக நடத்தப்படும் ஹால் ஆஃப் பேஃம் உயரிய விருதுக்காக மிட்செல்ஒபாமா உட்பட பல பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். உலக மகளிர் தினமானது அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது .அந்த வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று பெண்களுக்காக நடத்தப்படும் உயரிய விருதான ஹால் ஆஃப் பேஃம் 2021ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விருதிற்கு முன்னாள் முதல் பெண்மணியான மிட்செல்ஒபாமா மற்றும் கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற மியா ஹாம் […]
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஹெச்.பி. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மகளிருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளது. மார்ச் 8ம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதியன்று மட்டும் முதலில் வாகனம் ஓட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. […]