Categories
உலக செய்திகள்

மக்களே… இன்று சர்வதேச மலைகள் தினம்… மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று…!!!

ஆண்டுதோறும் டிசம்பர் 11ஆம் தேதி சர்வதேச மலைகள் தினம் மலைகள் வகிக்கும் முக்கியத்துவத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 11ஆம் தேதி சர்வதேச மலைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.மனித நலவாழ்வில் மலைகள் வசிக்கும் பணியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. மேலும் மலைகளினால் உண்டாகும் வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் மலைகளின் மேம்பாட்டில் உள்ள இடர்களை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கும், மலைவாழ் மக்களிடையேயும் சுற்றுச்சூழல் பகுதிகளிலும் நேர்மறையான மாற்றங்களை கொண்டுவர ஆக்கபூர்வ […]

Categories

Tech |