Categories
உலக செய்திகள்

OMG….! “இதனால் சர்வதேச விண்வெளி நிலையம் கிளே விழும்”…. ரஷ்யாவின் மறைமுக மிரட்டல்….!!!

சர்வதேச விண்வெளி நிலையம் செயல் இழக்க கூடும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா 17 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன . இந்த நிலையில் ரஷ்யாவில் அமெரிக்காவின் பணப் பட்டுவாடா நிறுவனங்களான மாஸ்டர் கார்ட் மற்றும் விசா தங்களின் சேவையை நிறுத்தி உள்ளது. இதற்கிடையில் அமேசான், டிக்டாக், ஃபேஸ்புக் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் ஆபத்தை எதிர்கொள்ளும் சர்வதேச விண்வெளி நிலையம்!’… ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தகவல்..!!

ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது, விண்வெளிக் கழிவுகள் மோதக்கூடிய ஆபத்து இருப்பதால் சர்வதேச விண்வெளி நிலையம் மீண்டும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் சேர்ந்து பூமியிலிருந்து சுமார் 408 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்திருந்தது. ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள், மாறி மாறி, அந்த விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளை செய்து வந்தனர். இதற்கிடையில், விண்வெளியில் வருடந்தோறும் இதற்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் கழிந்த 6 மாதங்கள்… வெற்றிகரமாக முடிந்த ஆராய்ச்சி… பூமிக்கு வந்த விண்வெளி வீரர்கள்…

6 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட 3 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேற்று பூமிக்கு வந்தனர். ரஷ்யாவை சேர்ந்த செர்கே ரைசிகோவ், செர்கே குத்-ஸ்வெர்ச்கோவ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கேட் ரூபின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் 6 மாதங்கள் கிட்டத்தட்ட 187 நாட்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று […]

Categories

Tech |