Categories
தேசிய செய்திகள்

மாயமான விமானம் கண்டுபிடிப்பு….. பயணிகளின் நிலை என்ன?…. தொடரும் ஆய்வு….!!!!

நேபாளத்தில் இருந்து 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் உள்ளிட்ட 22 பேர் பயணம் மேற்கொண்டனர். காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  இன்னும் விமானத்தின் முழுமையான நிலை குறித்து கண்டறியப்படவில்லை என்று திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான சேவைகளுக்கு தடை நீடிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு சிறப்பு விமானங்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 45 நாடுகளுக்கு விமானங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து டி.ஜி.சி.ஏ எனப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து விமான சேவைகளை மீண்டும் துவங்க […]

Categories
தேசிய செய்திகள்

Omicron : 2022 ஜனவரி , 31 வரை தடை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா பெரும் தொற்று காரணமாக பல்வேறு நாடுகளுடனான சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக தொற்று குறைந்ததை அடுத்து சில நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச விமானங்களை இயக்க முடிவு செய்திருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2022 ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

3-வது அலை தாக்கம்… மீண்டும் செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பு …!!!

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பரவி வந்த தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. தொடர்ந்து தொற்று குறையாமல் அதிகரித்துக் கொண்டு வந்ததால் சர்வதேச விமான சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் இன்னும் தொற்று கட்டுக்குள் கொண்டு வராத காரணத்தினால் சர்வதேச விமானத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் […]

Categories

Tech |