சர்வதேச விமான சேவையை வருகிற மார்ச் மாதம் முதல் மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் பல சேவைகளும் துண்டிக்கப்பட்டநிலையில் , சர்வதேச விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், மத்திய அரசு மீண்டும் சர்வதேச விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில் மத்திய […]
Tag: சர்வதேச விமான சேவை
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாடுகளும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் சில நாடுகளின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து குறிப்பிட்ட அளவிலான விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கடுமையாக பரவிய காரணமாக நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளும், உள்ளூர் விமான போக்குவரத்து […]

ரஷ்யா வரும் 10 ஆம் தேதியிலிருந்து, குறிப்பிட்ட நாடுகளில் சர்வதேச விமான சேவையை மீண்டும் செயல்படுத்த தீர்மானித்துள்ளது. உலக நாடுகளில் கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ரஷ்யா உட்பட பல நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்திருந்தன. இந்நிலையில் ரஷ்ய அரசு வரும் பத்தாம் தேதியிலிருந்து, லெபனான், ஹங்கேரி, லக்சம்பர்க், மொரீசியஸ், ஆஸ்திரியா குரோசியா, மொரோக்கோ மற்றும் அல்பேனியா போன்ற சர்வதேச விமான சேவையை திரும்ப செயல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, மொராக்கோவின் ரபாத்-மாஸ்கோ […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை ஜூன் 30-ஆம் […]