Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி.. ஜஸ்ட்டு மிஸ்!”… இல்லன்னா என்ன ஆயிருக்கும்….? தவிர்க்கப்பட்ட பயங்கர விமான விபத்து….!!!

துபாயில் இருக்கும் சர்வேத விமானநிலையத்தில் இந்தியாவிற்கு செல்லவிருந்த இரண்டு  விமானங்களும் ஒரே ஓடு பாதையில் மோதிக்கொள்வது போன்று சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயின் சர்வதேச விமானநிலையத்திலிருந்து இரவு நேரத்தில் இரு விமானங்கள் ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு செல்ல தயாராக இருந்தது. அந்த சமயத்தில் 5 நிமிடங்கள் இடைவெளியில் செல்லவிருந்த விமானங்கள் இரண்டிற்கும் ஒரே ஓடுபாதையை ஒதுக்கினர். விமானங்கள் புறப்பட இருந்த சிறிது நேரத்திற்கு முன்பு தான், ஒரே ஓடுபாதையில் 2 விமானங்களும் புறப்பட இருந்ததை விமானநிலைய அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான நிலைய விவகாரம்…பிரதமருக்கு 2 லட்சம் எதிர்ப்பு இமெயில்…!!!

சர்வதேச விமான நிலையம் தனியார் மயமாக்குவாதை எதிர்த்து பிரதமர் மோடிக்கு 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்பட உள்ளன. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினை செயல்படுத்துவதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காது என முதல் மந்திரி பினராயி விஜயன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் […]

Categories

Tech |