Categories
உலக செய்திகள்

சர்வாதிகார ஆட்சி எங்களுக்கு வேண்டாம்…. அலறல் ஒலியெழுப்பி எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொதுமக்கள்…. ஐரோப்பிய நாடாளுமன்றத்தை அலற வைத்த நடிகர்….!!

பெலாரஸ் நாட்டின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணைய கட்டிடத்தின் முன்பாக போலந்து வாழ் பெலாரஸ்யர்கள் தினந்தோறும் ஒன்று கூடி அலறல் ஒலியை எழுப்பி வருகின்றனர். பெலாரஸ் நாட்டில் 26 ஆண்டுகளாக லுகாஷென்கோ என்பவர் அதிபராக இருந்து வருகிறார். இவரை ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் பெலாரஸ் நாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், கடந்தாண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் லுகாஷென்கோவே 80 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபர் பதவியை […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது ஒன்று…! தற்போது செய்வது வேறு…! பைடனுக்கு எழுந்துள்ள விமர்சனங்கள்…!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கட்சிகளை ஆலோசிக்காமலேயே அரசாணைகள் வெளியிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பல  புதிய அரசாணைகளை பிறப்பித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பைடன் பதவியேற்றவுடன் கொரோனா தடுப்பு, குடியேற்ற விதிகள் போன்ற 36 க்கும் மேற்பட்ட அரசாணைகளில் தொடர்ச்சியாக கையெழுத்திட்டார். இந்நிலையில் அவர் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த அரசாணைகளை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கிடையே பிரச்சாரத்தின்போது, “ஜனநாயக முறையில் எதிர்க் கட்சியுடன் ஆலோசனை செய்து தான் […]

Categories

Tech |