Categories
சினிமா தமிழ் சினிமா

‘2 நாட்களுக்கு மேலாக பட்டினியாக இருந்தேன்’… சர்வைவர் காயத்ரி பகிர்ந்த திடுக்கிடும் தகவல்கள்…!!!

சர்வைவர் நிகழ்ச்சி குறித்து காயத்ரி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி வெளியேறினார். அம்ஜத்கானிடம் தோல்வி அடைந்ததால் அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே கொடுக்கப்படும் டாஸ்குகளில் அவ்வப்போது மட்டும் தான் காயத்ரி வெற்றி பெற்றிருக்கிறார். அதிக அளவு தோல்வியை சந்தித்து மூன்றாம் உலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் மூன்றாம் உலகத்தில் 40 நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சர்வைவர்’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் தெரியுமா?… இணையத்தில் கசிந்த தகவல்…!!!

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். சர்வைவர் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் 2 பேர் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் கலந்து கொண்டனர். காடுகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து போட்டியாளர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் சர்வைவர் நிகழ்ச்சியின் மையக்கரு. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல படத்தில் நடிக்க கூப்பிட்டாங்க…. இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது…. விஜே பார்வதி பகிர்ந்த தகவல்….!!

விஜே பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வந்தவுடன் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. விஜே பார்வதி பிரபலமான பத்திரிகை நிருபர் ஆவார். இவர் யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றி மக்களுடன் உரையாடி மிக பிரபலம் ஆனார். இதனையடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவது போன்ற செயல்களால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில், சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பார்வதி தன்னை பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறிவு இல்லையா….? சர்வைவர் நிகழ்ச்சியில் கோபத்தில் அர்ஜுன்…. வெளியான புதிய புரோமோ….!!

சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளரை அர்ஜுன் திட்டுவது போல் புரோமோ வெளியாகியுள்ளது. பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய தினத்தில் இந்த போட்டியில் இருந்து நந்தாவை வெளியேறும்படி அர்ஜுன் கூறியுள்ளார். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் போட்டியாளர் ஒருவர் தொலைபேசியில் பேசியதால் அந்த போட்டியாளரை அர்ஜுன் ‘அறிவு இல்லையா’ என்று திட்டி கோபத்தை […]

Categories
சினிமா

சர்வைவர் போட்டியாளர் லேடி காஷ்…. நிகழ்ச்சியில் ஏற்பட்ட இன்னல்கள்…. வெளியான காணொளி…!!

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். முன்னணி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான லேடி காஷ் திடீரென சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை காணொளி மூலமாக லேடி காஷ் வெளியிட்டுள்ளார். அதோடு பதிவு ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர்களுக்கு போட்டி நடக்கும் Tanzania […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வைவர் ஷோவில் புதிதாக இணையும் இரண்டு பிரபலங்கள்… யார் யார் தெரியுமா?

ஜீ தமிழில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் புதிதாக இரண்டு பேர் இணைய இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 2 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Master Chef, BB 5, Survivor ஷோக்களை தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்கள்… வாங்கும் சம்பளம் இவ்வளவா..!!!

Master Chef, BB 5, Survivor ஷோக்களை தொகுத்து வழங்க பிரபல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று போட்டி போடும் வகையில் புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் மாஸ்டர் செஃப்பும், ஜீ தமிழில் புதிதாக சர்வைவர் என்ற ஷோ தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 கூடிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழின் புதிய ரியாலிட்டி ஷோ… பங்கேற்கும் நட்சத்திரங்கள்…. அதிரடியாக வெளியான ப்ரோமோ….!!!

ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவின் அதிரடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் எனும் புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் ஆப்பிரிக்கா காட்டில் 16 போட்டியாளர்களை கொண்டு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் அதிரடியான ப்ரோமோ வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 8 போட்டியாளர்கள்… வெளியான செம மாஸ் புரோமோ…!!!

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்படும். ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக்  கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படாமல் தங்களை காத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியாகுங்க… ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ‘சர்வைவர்’… முக்கிய அறிவிப்பு…!!!

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இது உலகின் மிகவும் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று. தற்போது தமிழில் உருவாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘உழைச்சா தான் பொழைக்க முடியும்’… ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’… அதிரடியான புரோமோ…!!!

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அர்ஜுன். கடைசியாக இவர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இவர் மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், தெலுங்கில் கில்லாடி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். https://www.youtube.com/watch?v=BO-oXsDjFVI தற்போது நடிகர் அர்ஜுன் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை […]

Categories

Tech |