Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரேஷன் கடைகளில் இன்று முதல்…. மக்களுக்கு இனிப்பான செய்தி…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் குறைந்த விலையில் மளிகை பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி வேளாண் பட்ஜெட் தாக்கலின்போது விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பனைவெல்லம் ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. […]

Categories

Tech |