தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன். மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும். 14 மாவட்டங்களில் உள்ள விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்படும். இதுபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 […]
Tag: சற்றுமுன்
கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை குறைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 1,2 ஆம் வகுப்புகளுக்கு 50%, 3 முதல் 4-ஆம் வகுப்புகளுக்கு 51%, ஐந்தாம் வகுப்பு 52%, ஆறாம் வகுப்பு 53 சதவீதம், ஏழு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு 54%, ஒன்பதாம் வகுப்புக்கு 62% ,பத்தாம் வகுப்புக்கு 61%, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத்தொகை ஏழைகளுக்கான திட்டம் வல்லுனர்களுடன் ஆலோசித்து தகுதியான அளவுகோல்களை அரசு வகுத்து வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நான்காயிரம் ரூபாய் நிதியுதவியை பணக்காரர்கள், சம்பளம் வாங்கும் மக்களுக்கு வழங்கக்கூடாது என்று விமர்சனம் எழுந்தது. அதனால் தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பிறகே குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய தேதியை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறை இன்று தாக்கல் செய்யப்படுகின்றது. கணினித்திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையைப் பார்த்து படித்தார். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் தொடங்கியுள்ளார். இவ்வாறு நிதியமைச்சர் தியாகராஜன் பழனிவேல் உரையில், தமிழக […]
சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபடுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட்-15 இல் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகளை வானொலியில் ஒலி, ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன் சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்தினால் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. […]
முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீட்டிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் […]
மதுரையில் வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு புதிய ஷாக்கிங் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி சார்பாக வெளியிட்ட அறிக்கையில், வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு ரூபாய் 10 வரி கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருவில் நாய் மற்றவர்களை அச்சுறுத்தினாலோ அல்லது அசுத்தம் செய்தாலோ(சிறுநீர் கழித்தால்) உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமை நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெள்ளை அறிக்கை வெளியான நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகஸ்ட்-13 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட்-14 ஆம் தேதி வேளாண்மைத்துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆகஸ்ட் 16-19 […]
தமிழகத்தில் 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இதில் மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையில் கடன்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த துறையில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்பட போகிறதா? என்று பாஜக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளதாக […]
கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதில் கடந்த அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி சம்பவத்தை பெரிய அளவில் வெளியிட்ட ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவாக மாறிவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எங்கள் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்கினோம் […]
கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன்சுமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 […]
சென்னையில் ஆபரணத் தங்கம் இரண்டு நாட்களில் ரூ.968 குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து 35,040 விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு மேலும் ரூ.60 குறைந்து ரூ.4,380க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து 68.70க்கு விற்பனையாகி வருகிறது.
தமிழகத்தில் மேலும் 1, 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்கனவே 194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு 187 ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனா இன்னும் ஒழியவில்லை. தனிமனித இடைவெளி சற்று கேள்விக்குறியாகி உள்ளது என்றும் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் பாஜகவில் இணைய போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், பாஜக சித்தாந்தத்தை யார் நம்பி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். அரசியலில் யாருக்கும் எந்த கட்சியும் நிரந்தரம் கிடையாது. சுதந்திரமாக செயல்பட முடியாததால் சிலர் பாஜகவை தேடி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்த கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்வருடன் கலந்தாலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடாக பால், மருந்து கடைகளை தவிர பிற கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை […]
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று நேற்றை விட சற்று குறைந்துள்ளது. அதன்படி 1,169 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா மரணமும் 30-க்கும் கீழ் குறைந்து 29 ஆக பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,839 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொற்று உயர்ந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் செப்டம்பர்- 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது தெரியவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Creativity-ஐ ஊக்கப்படுத்தும் வகையில் CreetingCard தயாரித்தல், படம்வரைதலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு அறிதல் போன்ற Assisngnments தரப்பட வேண்டும் என்று பள்ளிக் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், மக்கள் அதிகமாக கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளையும், ஆகஸ்ட் 11ஆம் தேதியும் கோவில்களில் […]
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்ற பின்னர் தான் அறிவித்த அறிக்கைகளை ஒன்றாக செய்து வரும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உரிமை தொகை திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று […]
தமிழகத்தில் ஆகஸ்ட்-9 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதனபடி 50% மாணவர்களுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி திறப்பதற்கு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மேலும் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் வழங்குவதா? அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா? என்பது குறித்து முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் பல நாடுகளிலும் மூன்றாவது அலை தொடங்கி விட்டது. எனவே கொரோனா மூன்றாவதாக எந்நேரத்திலும் இந்தியாவிற்குள் நுழையலாம். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் அதிக அளவில் தாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதனால் கொரோனா மூன்றாவது அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இரண்டு தவணை தடுப்பூசி […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரிலுள்ள விருதை பிரதமர் மோடி பெயர் மாற்றி அறிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கியின் தந்தையாக கருதப்படுகிறார். இவருடைய பெயரில் இனிமேல் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விருது பெறும் வீரர்களுக்கு பதக்கம், […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி என்று ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த […]
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் தொடர்பான வழக்கில் நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், மற்றவர்கள் யாரும் இதுவரை ஏன் எந்த புகாரும் அளிக்கவில்லை? என்று உச்சநீதிமன்ற […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தபட்டு வந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு கணிசமாக குறைந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களிலும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்காடுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மூன்றாவது […]
சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தகராறு தொடர்பாக கடந்த 2003ஆம் ஆண்டு நரம்பியல் நிபுணரான சுப்பையா கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு […]
சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்ததை தொடர்ந்து மக்கள் அதிகமாக கூடுகிற ஒன்பது இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், புரசைவாக்கம் கடைவீதி, கொத்தவால்சாவடி மார்க்கெட், என்.எஸ்.சி போஸ் ரோடு, அமைந்தகரை மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடைகளை மூடி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு என்ற […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை பிவி சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 21- 13, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவை இருந்தால் தவிர […]
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு தமிழக முழுவதும் முக்கிய கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 முதல் 8 வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆகஸ்ட் 2, 3 பழனி மலைக்கோயில், சென்னை, திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள், திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை, திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாணவர்களின் நலன்களை கருதி பள்ளிக்கல்வித்துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு பொறுப்பாளர் நியமிக்கவேண்டும். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஆசிரியர்களை பொறுப்பாளராக நியமிக்க […]
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடையை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அனுமதி பெற்ற விமான சேவைக்கு தடை இல்லை என்றும், மேலும் சரக்கு விமான போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அந்தவகையில் அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். -2012 2021 பிப்ரவரி வரை அவதூறாக பேசியதாக அரசியல் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது. இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆண்களிடம் பணத்தை கொடுத்தால் முழுமையாக வீடு […]
சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பிளஸ்-2 மதிப்பெண் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன நிலையில், 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களிலிருந்து விகிதாச்சார அடிப்படையில் பிளஸ்டூ மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் மருத்துவத் துறை அமைச்சர், செயலாளர், உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதில் பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு, டாஸ்மாக் பார்கள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தற்போது கணிசமான அளவு அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து வருகிறது. இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் 28 நாட்களுக்கு பிறகு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம், ரத்த நாளங்களில் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு […]
எல்லா வங்கிகளிலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளில் 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் 5 லட்சம் ரூபாய் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடன் தவணை காலத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஆராய்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து […]