தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு பெருமை படுத்தும் விதமாக “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது உருவாக்க மாண்புமிகு முதல்வர் தி.ரு மு க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த விருதுக்கான எழுத்தாளரை தேர்வு செய்யும் பொருட்டு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவையும் அமைக்க உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறுபவருக்கு 10 […]
Tag: சற்றுமுன்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உடனடியாக அமலானது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC(V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிரான அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பெட்ரோல் விலையை ஏன் குறைக்கவில்லை? […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே கடையில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சில சங்கங்கள் ஒரே ஒரு ரேஷன் கடை நடத்துவதால் அங்கு பணிபுரியும் ஊழியர் வேறு கடைக்கு […]
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உடனடியாக அமலானது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC(V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களும் திருத்தம் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு பெருமை படுத்தும் விதமாக “தகைசால் தமிழர்” என்ற பெயரில் […]
வறுமையின் காரணமாக கோயிலின் முன்பும், சாலையோரங்களிலும் பலரும் பிச்சை எடுத்து தங்களுடைய பிழைப்பை நடத்தி வருகின்றனர். ஆனால் இவ்வாறு பிச்சை எடுப்பதை விரும்பாத ஒரு சிலர் பிச்சை எடுப்பவர்களை பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . இந்நிலையில் பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. வறுமையின் காரணமாகவே பிச்சை எடுக்கின்றனர் என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் பிச்சை […]
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. எனவே வாடிக்கையாளர் மானியம் இல்லாமல் அந்த கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியது இருக்கும். இதில் கிடைக்க வேண்டிய மானியம் ஒரு சிலருக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் 2020- 2021 ஆம் நிதி ஆண்டில் சமையல் சிலிண்டருக்கான மானியம் […]
ஒலிம்பிக் பளு தூக்கல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸோ ஸீகுய்குய்-க்கு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து ஊக்க மருந்து சோதனை நடைபெறுவதால் மீராபாய் சானுவுக்கு தங்கபதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்லகுமார் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இன்று காலை திடீரென்று அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக அந்த கட்சித் தலைவர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று மாலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பாவின் மகன் அரசியலில் அதிக தலையீடு […]
பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து அஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியுடன் சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து இருவரும் விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜூலை 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டை […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் பி.இ பிடெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. எனவே பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர்-4 இல் வெளியிடப்படும் என்றும், செப்டம்பர் 7 முதல் அக்-4 வரை கலந்தாய்வு நடைபெறும் என்றும், பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ல் […]
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள அவருடைய வீடு, அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள், சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 இல் ரூபாய் 2.5 கோடி, 2021 இல் ரூபாய் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு மெத்தனமாக இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் ஜூலை 28 இல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவினர் தங்களுடைய வீடுகள் முன்பு பதாகைகளை […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதிய தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்கும்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிதாக தொடங்கிய […]
செல்போன் ஒட்டுக்கேட்பு சர்ச்சையால் நான்காவது நாளாக இன்றும் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும்நண்பகல் இந்த பிரச்சினை நீடிப்பதால் 12:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்ப தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் மாணவர்கள் ஜூலை 27ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஜூலை- 27ஆம் தேதி விண்ணபிக்க கடைசி நாளாகும். 27 ஆம் தேதி விண்ணப்பிக்க தவறியவர்கள் 28ஆம் தேதி தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு […]
பிரபல மலையாள நடிகர் கே.டி.எஸ் படனாயில் (88) காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் Vrudhanmare Sookshikkula, Independence, Vamanapuram Bus Route உள்ளிட்ட பல்வேறு மலையாளம், இந்தி படங்களில் நடித்துள்ளார் .டிவி தொடர்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பெகாஸஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வழக்கறிஞர் சர்மா ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.ரபேல் விவகாரம், 2ஜி விவகாரம் போன்ற நாட்டின் முக்கிய வழக்குகளில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்தவர் எம்.எல் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை ஊரடங்கு முடிந்து இயல்புநிலை திரும்பியவுடன் மூன்று அல்லது நான்கு தவணைகளாக வசூல் செய்ய வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணம் கேட்டு எந்த ஒரு […]
தமிழகத்தில் கொரோனாவை ஒழிப்பதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்களும் ஆர்வமாக முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய்க்கு […]
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் […]
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள அவைத்தலைவர் மதுசூதனனை பார்க்க ஒரே நேரத்தில் ஈபிஎஸ் மற்றும் சசிகலாவும் ஒரே நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குள் […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இந்த கூட்டதொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன. ராகுல்காந்தி உள்ளிட்டோரின் போன் ஒட்டு கேட்பது தொடர்பாக விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் 2 மில்லியன் பேரல்கள் அதிகரிக்கப் போவதாக ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன. இதனால் பெட்ரோல் டீசல் […]
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட்-24 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நிறுத்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் பணியில் தொடரலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnreults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.gov.in, dge2.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடகாவில் நாளை முதல் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு மீண்டும் மக்கள் கொரோனா வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பொதுஇடஙக்ளில் கூட்டம் கூடத் தொடங்கியுள்ளனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். மூன்றாவது அலை வராமல் தடுக்க முகாம்களை அதிகரிப்பது, சுகாதாரப் பணியாளர்களை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்ட நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதனால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்டன. இதனால்தனியார் பள்ளிகளில் முழு பள்ளிக்கட்டணமும் பெற்றோர்களை கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் முதல் தவணை 40% இரண்டாவது தவணை 35% என 75% கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் காவலர்களுக்கான சலுகைகள், விடுமுறை போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் […]
கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் ஆன்லைன் வழியாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதால் பெற்றோர்களிடையே அச்சம் நிலவி வருகிறது. எனவே மனவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேலம் தேவாலய மதபோதகர் ஜெயசீலன் 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து […]
தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் நிர்வாக பணிகள் தொய்வின்றி நடக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய வேண்டும் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் உருமாற்றம் அடைந்து வரும் வைரசின் அபாயம் அதிகமாக இருக்கும். நாட்டின் மொத்த பாதிப்பில் 80 சதவீதம் பாதிப்பு ஆறு மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை தொடர்ந்து […]
3 முறை தேசிய விருது பெற்ற மிகப் பிரபல நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 76. இவர் Tamas, Mammo, BadhaaiHo ஆகிய படங்களுக்காக மூன்று முறை தேசிய விருது பெற்று அதிக முறை தேசிய விருது பெற்ற நடிகை என்ற புகழை கொண்டுள்ளார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது […]
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எல்கேஜி – யுகேஜி, ஒன்றாம் வகுப்பு ரூ.12,459, இரண்டாம் வகுப்பு ரூ.12,449, மூன்றாம் வகுப்பு ரூ.12,579, நான்காம் வகுப்பு ரூ.12,832, ஐந்தாம் வகுப்பு ரூ.12,832, ஆறாம் வகுப்பு ரூ.17,077, ஏழாம் வகுப்பு ரூ.17,107, எட்டாம் வகுப்பு ரூ.17,027. மேலும் கடந்த வருடத்தை விட LKG முதல் ஏழாம் வகுப்பு வரை ரூ.18 வரையும், எட்டாம் வகுப்பில் ரூ.956 […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை […]
குடியிருப்பு சங்கம் வசூலிக்கும் சந்தா ரூபாய் 7,500க்கும் மேலிருந்தால் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்தது ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குடியிருப்பு சங்கங்களுக்கு சாதகமாக கருத்து தெரிவித்த அரசு அதை மாற்ற முடியாது எனக் கூறி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்துள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தப்படுவதாக கலால்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் 100 ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானம் ரூ.120 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2026-இல் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார். இத்தனை காலமாக பாஜகவுக்கு தமிழகம் தேவைப்பட்டது. இப்பொழுது தமிழகத்திற்கு பாஜக தேவைப்படுகிறது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026-இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க போவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்பது அனைவரும் தெரிந்த விஷயமே. ஹெல்மெட் போடுவதால் சாலை விபத்து ஏற்பட்டாலும் தலையில் அடிப்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். ஆனாலும் ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே காவல்துறையினர் தங்களால் முடிந்த அளவிற்கு ஹெல்மெட் அணியும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் […]
மிகப் பிரபல இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா மாரடைப்பால் காலமானார். இவர் 1983 உலக கோப்பை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இவர் இதுவரை 37 ஒருநாள் போட்டிகள், 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணி தேர்வுக் குழுவிலும் இருந்துள்ளார். இந்நிலையில் இவருடை மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக கொரோனா குறைவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவில் டெங்குவின் தொடர்ச்சியான ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கையாக, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் ரூபாய் 100 முதல் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வீடுகளுக்கு ரூபாய் 200 வரையும், அடுக்குமாடி […]