நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு விண்ணப்பத்தை நாளை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி […]
Tag: சற்றுமுன்
தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அங்கீகராம் இல்லாமல் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது கடந்த 2017ம் வருடம் ஜூன் மாதம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதற்கான காலஅவகாசம் பலமுறை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய ஜூன் 30ஆம் […]
நடிகர் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் எப்போது என்று அரசியல் கட்சியினர் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் வரை அனைவரிடமும் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி செய்தியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு வலிமை படத்தின் பெரிய அப்டேட் வரும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக சந்திக்கவுள்ளார். […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு […]
நாடு முழுவதும் அதிகரித்து வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் தோற்று குறைந்துள்ளது. இதனால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கட்டாயம் இ-பாஸ் தேவை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். கேரள […]
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்தியசீலன் உடல்நலக்குறைவால் திருச்சியில் சற்றுமுன் காலமானார். மூத்த தமிழறிஞரும், சிறந்த இலக்கியவாதியுமான இவர், திருச்சியின் அடையாளங்களில் ஒருவர். இவர் தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் ஜூலை 15 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் இளநிலை, […]
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். அப்போது தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் வருகையின்போது “ஒற்றை தலைமை ஓபிஎஸ்” என்று முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் அவருக்காக முழக்கமிட இருவருக்குள்ளும் மோதல் உருவாகியுள்ளது. இரு தொண்டர்களும் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படுமோ? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கனவே […]
பிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதனுடைய பாதுகாப்பு கொள்கைகளையும், பயன்பட்டு விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பி வந்தது. பயனாளர்களின் செல்போனுக்கு அனுப்பும் இந்த நோட்டிபிகேஷனை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் என்று அறிவித்தது. எனவே பயனர்கள் வாட்ஸ் அப்பில் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் […]
மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சி மற்றொரு பிரபலமான பத்மபிரியா இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த […]
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலை நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
மகேந்திரசிங் தோனி ஐபிஎல் போட்டியில் சென்னையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தோனி விளையாட தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க காரணம் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தோனி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மீன்வளம், கால்நடை, பால் வளத்துறை மற்றும் மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் நேற்று பதவி ஏற்ற நிலையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து பேசிய அவர், தமிழக மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களின் தொழில் விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2014 பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சீராக குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும்கொரோன பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதில் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அந்தவகையில் நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஜெஇஇ மெயின் முதன்மைத் தேர்வுகள் வருகிற ஜூலை 20-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மற்றும் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை […]
வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்களை பெற்று பண மோசடியில் ஈடுபடுவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் அழைப்புகள் வருவதாக அந்த நிறுவனம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போலி தகவல்களை நம்பி தனிப்பட்ட விவரங்கள் மற்றும் KYC விவரங்களை வாடிக்கையாளர்கள் பகிர வேண்டாம். ஆவணம் சரிபார்க்கப்படுவதாகவும், உதவி என்னை தொடர்பு கொள்ளவும் கூறும் போலி தகவல்களை உடனே புறக்கணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் தச்சர், கொல்லர் பணியில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், குறைந்தபட்ச ஊதியம் கட்டாயம் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆண், பெண் என பிரித்து வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி 2020 ஆம் ஆண்டிற்கான துறைத்தேர்வில் நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 7,8 ஆம் தேதிகளில் நாகர்கோவிலிலும், ஜூலை 9-ஆம் தேதி மதுரையிலும், ஜூலை 12,13 ஆம் தேதிகளில் கோயம்புத்தூரிலும், ஜூலை 15 கிருஷ்ணகிரியிலும், ஜூலை 16,17 இல் வேலூர், திருவள்ளூரிலும், ஜூலை 26, 27 தேதிகளில் சென்னையிலும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சகன்பாய் பட்டேல், மிசோரம் ஆளுநராக ஹரிபாபு, இமாச்சல ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்தியதேவ் நாராயணன் ஆர்யாவை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும், தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டிய பிரச்சினைக்கு தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தியும் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர் அந்தவகையில் மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் […]
ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த நிலையில் அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ள்ளதாக 100 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். […]
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பத்து வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆனால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற முனைப்புடன் செயல்பட்ட அதிமுக தோல்வியை சந்தித்தது. அதிமுகவின்இந்நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா திடீரென்று தற்போது மீண்டும் வருவேன் என்றும், எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறினேன் என்றும் அவ்வப்போது அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசி வருவதால், அசசிகலாவுடன் பேசிய அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடியாக நீக்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜூலை […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவதோடு மட்டுமல்லாமல், கொரோனா பேரிடர் காலத்தில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் நோக்கத்தை செயல்படுத்த மாவட்ட, மாநில அளவில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒரு அரசின் முக்கிய பணி மக்களை காப்பது தான். பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஜூலை 31 வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடம் நடத்தப்படும் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கண்பார்வை இழக்கும் நிலை சில சமயம் ஏற்படுகிறது. இந்நிலையில் கோவையில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை போயுள்ளதாக அரசு மருத்துமனை தலைமை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். தாமதமாக வந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முன்கூட்டியே வந்திருந்தால் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்க்ளுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நாளை திறக்கப்படாது […]
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வாக நாளை முதல் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நான்கு நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஜூலை-12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தலங்களை […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இலவச மற்றும் கட்டாய கல்வி […]
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இணையதளம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற […]
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வயிற்றுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட வயிற்று வலயின் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தன்னுடைய மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் ஒரு மனதுடன் பிரிவதாக அறிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் இருவரும் பிரிந்தாலும் எங்களுடைய மகனுக்கு சேர்ந்து பெற்றோர் என்ற கடமையை ஆற்றுவோம். பிற சமூக செயல்பாடுகளில் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக கொரோனா குறைவதால் ஜூலை மூன்றாவது வாரத்தில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் […]
முதல்வர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தன்னுடைய வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது. இதனைடுயத்து பரிசோதனை முடிந்த பின்னர் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர் மீண்டும் தன்னுடைய பணிக்கு திரும்பினார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் கர்ப்பிணி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]
சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்ற எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஹாக்கி மைதானத்தில் உன்னி கிருஷ்ணன் உடை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா […]
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், துணை நடிகையின் செல்போன்களை சைபர் கிரைம் காவல்துறையினர் சோதனை செய்ததில் துணை நடிகைக்கு ஆபாச மெசேஜ், ஆபாச படங்களை மணிகண்டன் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபாச மெசேஜ் படங்களை அனுப்பிய அந்த நேரத்திலேயே அதை நீக்கியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரின் செல்போன்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற மாவட்ட […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறந்து முதலில் 10, 11, 12ஆம் வகுப்பு தொடங்க அரசுக்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி […]
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை(21.07.2021தவிர) சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். மேற்கூறிய நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேதி, நேரம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பழம்பெரும் நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு 5 லட்சம் நிதி உதவியை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வறுமையில் வாடும் இவருக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். வறுமையில் வாடுவதாக தியாகராஜ பாகவதரின் பேரன் முதல்வரிடம் நிதியுதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.